நூல் மதிப்புரை

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள் மறைந்த எம்.எஸ்.எஸ். பாண்டியன் (1958_2014) அவர்களின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு எம்.எஸ்.எஸ். பாண்டியன்  பெயரில் வெளியிட்டுள்ளன. இப்புத்தகத்திலுள்ள மூன்று கட்டுரைகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் வந்திருப்பினும் ஒன்றோடொன்று கருத்துரீதியாக தொடர்புடையவையாக உள்ளன. தேசியத்தை பழமையிலிருந்து விடுவித்து எதிர்காலத்தில் நிலைகொள்ள பகுத்தறிவு, அறிவியல், மனித விடுதலை, போராட்டம் மூலம் முன்னேற்றம் தேவை என்று பெரியார் வழிகாட்டியதாகக் கூறுகிறார். மனிதனின் பிறப்புரிமையான சுதந்திரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பதே பெரியாரின் கருத்து என்று எழுதிய திரு.  பாண்டியன் […]

மேலும்....

நம் மீது இந்தி திணிக்கப்பட்டால் நாலந்தர குடிமக்கள் ஆவோம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்…. 131 ஆம் தொடர் நம் மீது இந்தி திணிக்கப்பட்டால் நாலந்தர குடிமக்கள் ஆவோம்! – கி.வீரமணி இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய தொடக்க உரையில், இந்தி மொழியின் நிலையைக் குறிப்பிடும்பொழுது இந்தி மொழியின் வரலாறு கி.பி.1100இல் தொடங்குகிறது. பிராகிருதத்தின் சிதைவிலிருந்து தோன்றிய வடமொழிக் கலப்பினைப் பெற்று, கங்கைச் சமவெளியின் மேல்பாகத்திலுள்ள டில்லியைச் சுற்றிலும் பேச்சு வழக்கிலிருந்த இந்தோ_ஆரிய மொழிக்கு அய்ரோப்பியர் இந்துஸ்தானி என்று பெயரிட்டனர். விடுதலைக்கு முயன்ற காங்கிரஸ் […]

மேலும்....

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது!

கேள்வி: சமீபகாலமாக, தமிழகத்தில் ஜாதி அமைப்புகள் வலுவடைந்து வருகின்றன. மதவாத சக்திகளும் இவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அரை நூற்றாண்டுக்கு மேலாக ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றனவே? பதில்: பெரியார் தோற்றுப்போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால், அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனிதகுலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தனையாக முன்வைத்தது ஜாதி ஒழிப்பு என்பதைத்தான். எனவே, அவரை […]

மேலும்....

தீஸ்தா நேர்காணல் :

மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம் ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராகப் போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு இணையதளத்திற்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி. மதவெறியருக்கெதிரான நீண்ட போராட்டத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? மதவாதத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தை 1985_-86 வாக்கிலேயே தொடங்கிவிட்டோம். அந்த நேரத்தில்தான், பாபர் மசூதியின் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன; ஷா பானு வழக்கு தொடர்பான அடிப்படைவாதப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. இரண்டுமே சரிசமமான […]

மேலும்....

முரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்!

முரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்! மதம், மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள் ஆகியவற்றின் பெயரால் மனிதன் தன்னுடைய அறிவை இழக்கிறான். மதத்தைப் பின்பற்றுவோர் முற்றிலும் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதை இங்கே உள்ள படங்கள் காட்டுகின்றன. அர்ச்சகர்களுக்கும், மூட நம்பிக்கை மற்றும் சடங்குகளுக்கும் பணத்தை மக்கள் கொடுக்கின்றனர். அதேநேரத்தில், பெற்றோருக்கு உணவளிக்க, கவனிக்க மறுக்கிறார்கள். இறந்தபின் திதி கொடுக்கிறார்கள்! கர்நாடகாவில் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் எருதுகளைத் தீயில் புகுந்து விரட்டுகிறார்கள். அதேநேரத்தில் பசுவைப் புனிதம் என்பார்கள். மாட்டிறைச்சியை […]

மேலும்....