உயில் எழுதாத சொத்துக்களைப் பங்கிடுவது எப்படி?
ஒரு இந்துவின் (ஆண்) சொத்துக்கள், உயில் எழுதி வைக்காத நிலையில், அவர் இறந்துபோனால், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இன் பிரிவுகள் (8)&(9) இன்படி, அவருடைய வாரிசுகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது. பிரிவு 10 இன் விளக்கங்கள் பின்வருமாறு: உயில் எழுதாமல் இறந்தவரின் சொத்துக்கள் பட்டியலுடைய Class-I இல் இருக்கும் வாரிசுகளிடையே கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கிடப்படும். விதி 1: இறந்தவரின் விதவை மனைவி அல்லது விதவை மனைவிகள் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம். விதி 2: உயிரோடிருக்கும் மகன்களும், மகள்களும் இறந்துபோனவரின் […]
மேலும்....