வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்

ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் 1993 ஜூன் 14 முதல் 25 வரை மனித உரிமைகள் பற்றிய உலக மாநாடு நடைபெற்றது. இந்த வகையில் இதுவரை இராத பெரிய அளவில் நடைபெற்ற அம்மாநாட்டில் 171 அரசுகளின் பிரதிநிதிகளும், ஏராளமான தேசிய, சர்வதேசிய அமைப்புகளையும், அரசுசாரா நிறுவனங்களையும் சார்ந்தவர்களாக ஏறத்தாழ ஏழாயிரம்பேர் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கங்களில் ‘அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்கப்பட்ட 1948இலிருந்து மனித உரிமைகள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வும் மதிப்பீடும், வளர்ச்சிக்கும் பொருளாதார, சமூக, […]

மேலும்....

அருந்ததியர் இயக்க வரலாறு …- சுப.வீரபாண்டியன் -…

நூல் குறிப்பு : நூல் பெயர் : அருந்ததியர் இயக்க வரலாறு எழுத்து : எழில். இளங்கோவன் பதிப்பகம் : கருஞ்சட்டைப் பதிப்பகம் பக்கங்கள் : 152 வகை : வரலாறு விலை : ₹120 தொடர்புக்கு : 81229 46408 உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் ஜாதியாய், தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கிறான். இந்திய ஜாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட மாற்றம் ஏற்படுகிறது. […]

மேலும்....

நகர்நோக்கிய இடப்பெயர்வு நம் பார்வையில்!

-…- குமரன் தாஸ் -… விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியார் சொன்னார் என்பார்கள். உண்மைதான். இன்றளவும் இந்தியா ஓர் விவசாய நாடுதான். நமது மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய கோரிக்கையையும் போராட்டத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பது வேதனையானது. அந்த விவசாயம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 99.9% பார்ப்பனரல்லாத மக்களின் தொழிலாக இருப்பதை அனைவரும் அறிவர். மேலும் வறட்சி அல்லது […]

மேலும்....

இமையம் கதைகளில் கரையும் இதயம்! -… கி.தளபதிராஜ் …

‘கோவேறு கழுதைகள்’ நாவல் மூலம் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அவர்கள். சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கொண்டாடும் மகத்தான ஓர் எழுத்தாளராக இயங்கிக் கொண்டிருப்பவர். அனுபவமும் புனைவுகளும் பிரித்துப் பார்க்க இயலாத அளவிற்கு ஒன்றோடொன்று கரைந்து போயிருக்கும் அவரது எழுத்துகள் எதார்த்த வாழ்வை அப்படியே கண்முன் நிறுத்தும் காந்த சக்தி படைத்தவை. ஒன்பது நாவல்கள், எட்டு சிறுகதைகளை குறைந்த கால இடைவெளியில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் எழுதிய சிறுகதைகளில் ‘அணையும் நெருப்பு’, ‘அய்யா’, […]

மேலும்....

குடிஅரசு’ நூற்றாண்டைக் கொண்டாடுவோம்! -… முனைவர் கடவூர் மணிமாறன் ..

குடிஅரசாம் இதழ்தொடங்கி நூறாம் ஆண்டைக் கொண்டாடித் தமிழர்நாம் மகிழு கின்றோம்! தடியாக விளங்கியது; பெரியா ருக்கோ தன்மதிப்புப் பேரியக்க வாளா யிற்று! இடஒதுக்கீட் டுரிமையினை எழுப்பி வந்த இனமானப் போர்முரசம் இதுவே ஆகும்! அடிமையென வாழ்ந்திட்ட தமிழர் எல்லாம் ஆர்த்தெழவே செய்திட்ட ஏடும் ஆகும்! பெரியார்மண் திராவிடமண் இதுவே என்று பேசவைத்த குடிஅரசாம் இதழின் மூலம் அறிவுக்குத் தடையாக மனித நேய அன்புக்குத் தடையாக இருந்த வற்றைச் சரியாக ஏற்புடனே முறிய டித்தார்! சழக்கினராம் பார்ப்பனரின் புரட்டை […]

மேலும்....