மனமின்றி அமையாது உலகு!(10) மனச்சோர்வு கற்பித்த புறக்காரணங்கள், அசலான அகக்காரணங்கள்

‘‘2014 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். ஒரு நாள் அதிகாலை வேளை. அந்த நாளின் காலையை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. அது மற்ற நாட்களின் காலை போல அல்ல. மெல்லிய வெளிச்சங்களுடன், ஏராளமான புதிர்களுடன் விடியும் காலைப் பொழுதுகளின் மீது எனக்கு எப்போதும் தீராத ஆர்வம் உண்டு. மிச்சமிருக்கும் தூக்கம் நிரம்பிய கண்களும், அந்த நாளின் மீதான ஏராளமான எதிர்பார்ப்புகள் நிரம்பிய மனமும் என எல்லாக் காலையும் எனக்கு ஆர்வமூட்டுவதுமாகவே இருக்கும். ஆனால், அந்தக் […]

மேலும்....

தமிழர் தலைவர் வாழ்வியல் வழிகாட்டி!- முனைவர் கோ. ஒளிவண்ணன், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்

ஒரு தலைவருக்கான இலக்கணம் மேலாண்மை இயலில் தலைமைப் பண்புகளுக்கு பல்வேறு கூறுகளை வரையறுத்துள்ளனர். சிலர் அவற்றைக் கற்று அறிந்து கொள்வார்கள். சிலர் தங்களது வாழ்வில் கற்றதையும் பெற்றதையும் கொண்டு வகுத்துக் கொள்வார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன் சொன்ன இரு காரணங்களுக்கு மட்டுமல்ல; மூன்றாவதாக‌ இலக்கணத்திற்கே இலக்கணமாகத் திகழ்பவர். கடந்த 50 ஆண்டுகளில் நான் அவரிடம் கண்டு வியந்த சில தலைமைப் பண்புகளை இங்கே பட்டியலிட விரும்புகிறேன். தமிழர் தலைவரின் சுறுசுறுப்பு முதலில் அவரிடத்தில் கவனிக்கச் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு (352) தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 10ஆம் ஆண்டு விழா ! – கி.வீரமணி

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் விழா திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் 29.1.2006 அன்று நடைபெற்றது. தலைவர் நடராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஆளுநர் கே.என். பிள்ளை விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்வில் நாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது, ‘‘ஒரு காலத்தில் பெண்களை அழுத்தி வைத்திருந்தனர். இப்போது அனைத்திலும் பெண்கள் முதலிடத்தில் உள்ளனர். படிப்பு என்பது வேறு; அறிவு என்பது வேறு. மாணவர்கள் பட்டறிவும், பகுத்தறிவும் பெற வேண்டும். […]

மேலும்....

திராவிட இனத்தின் வழிகாட்டி ஆசிரியர் வீரமணி..!!- சுமன் கவி

பெரியார், மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தை மட்டுமல்லாது திராவிடக் கருத்தியலையே சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்கள். இரண்டாம் தலைமுறையாக அரசியலுக்கு வருபவர்கள் மட்டுமே ஒரு கட்சியிலோ அல்லது கருத்தியலிலோ சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க முடியும். ஆனால், 10 வயதுச் சிறுவனாக இருக்கும் போதே, எந்த பெரிய அரசியல் பின்புலமோ, தாய் தந்தை அரசியல் இயக்கங்களில் பொறுப்புகளிலோ இல்லாத நிலையிலும் பெரியாரின்பால் ஈர்க்கப்பட்டு தன் தொண்டறப் பயணத்தைத் துவங்கியவர் […]

மேலும்....

திசை காட்டி, விசை ஏற்றும் திராவிடர் தலைவர்!- மஞ்சை வசந்தன்

அயல்நாட்டிலிருந்து வந்து தமிழர் பகுதியில் ஆரியர் நுழைந்த காலம் முதலே ஆரிய திராவிடப் போர் தொடங்கியது. ஆனால், அப்போர் உடல்பலம் காட்டி வெல்வதாய் இல்லாமல், சூழ்ச்சிகளின் வடிவில் வந்தது. இதற்கு சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள் நம்பிக்கையும் உதவின. அதனால், கல்வி பறிக்கப்பட்ட திராவிட இனம் விழிப்பின்றி வீழ்ந்து கிடந்தது. வீழ்ந்த இனத்தை விழிப்படையச் செய்து, மானமும் அறிவும் உள்ளதாக மாற்ற தந்தை பெரியார் முயன்றார். எனவே, பெரியார் காலத்தில் ஆரிய திராவிடப் போர் என்பது கடவுள் மறுப்பு, […]

மேலும்....