கற்பவை கற்கும்படி…- முனைவர் வா.நேரு

நவம்பர் 17, உலக மாணவர்கள் தினமாகப் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.மார்ச் 8 எப்படி உழைக்கும் மகளிர் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாளோ, எப்படி மே 1 தொழிலாளர்கள் இரத்தம் சிந்தியதால் எழுந்த நாளோ அதனைப் போலவே, மாணவர்கள் சிந்திய இரத்தத்தால் எழுந்த நாள் நவம்பர் 17. ஜெர்மனி நாட்டை ஆண்ட ஹிட்லரின் நாசிப்படை என்ற நாசப்படையை நாம் வரலாற்றின் வழியாக அறிவோம். இன்றைய இந்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டு நர்களில் ஒருவனாக இருக்கக்கூடிய ஹிட்லரின் படையால் துடிக்கத் […]

மேலும்....

ஏ.டி.எம். அட்டையில் 16 எண்கள்… என்ன அர்த்தம் ?

ஏ.டி.எம். அட்டையின் முன்பகுதியில் 16 இலக்க எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். அந்த எண்கள் எதை அடையாளப் படுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் உள்ள 6 இலக்க எண்கள், அதை அளிக்கும் (விசா, மாஸ்டர் ETO) நிறுவன அடையாள எண் ஆகும். அதற்கடுத்த 7 முதல் 15 வரையிலான எண்கள் வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கு தொடர்புடைய எண் ஆகும். 16ஆம் எண் CHECK DIGIT எண் ஆகும். அதாவது, அந்த அட்டை செல்லுமா அல்லது காலாவதியாகிவிட்டதா என்பதை அறிய […]

மேலும்....

மனிதப் பற்று…- ஆறு.கலைச்செல்வன்

‘‘பணவெறி இன்னும் உன்னை விட்டுப் போகவே இல்லையா? ஏன் இப்படி காசு காசுன்னு அலைஞ்சுகிட்டு இருக்க. சம்பாதிக்கிற பணத்தை வைச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கக் கூடாதா?’’ என்று தனது நண்பர் நீதிராஜனிடம் கேட்டார் பாலுசாமி. ‘‘எனக்கு உன்னைப் போன்ற நிலைமை இல்லையே! உன்னோட மூன்று மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்றாங்க. அதனால உனக்குப் பணக்கஷ்டம் எதுவும் இல்லை. ஆனால், என் நிலைமை அப்படி இல்லையே! என் இரண்டு பிள்ளைகளும் இங்கேயே வேலை செய்துகொண்டு சுமாரான சம்பளத்தில்தானே பணியில் இருக்காங்க. […]

மேலும்....

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ சிறப்பு அளிப்பு! – கி.வீரமணி

இயக்க வரலாறான தன் வரலாறு (351) மதுரை சுயமரியாதைச் சுடரொளி மானமிகு பே.தேவசகாயம் – அன்னத்தாயம்மாள் ஆகியோரின் பெயரனும், தே. எடிசன் ராசா – சுசீலாராணி விஜயலட்சுமி இணையரின் மகனுமான எ.வைக்கம் பெரியாருக்கும் சென்னை பட்டாபிராம் டி.ஜேம்ஸ் – மனோன்மணி இணையரின் மகள் ஜே. அனிதா பொன்மலருக்கும், மற்றும் தே.எடிசன் ராசா – சுசீலாராணி விஜயலட்சுமி இணையரின் மகன் எ. ஈரோட்டுப் பெரியாருக்கும் மதுரை மாவட்டம் பாலமேடு கே.சி.காமாட்சி – சிந்தாமணி இணையரின் மகள் கா. நித்யாவுக்கும்,  […]

மேலும்....

மதுரை எழுத்துப் பயிற்சிப் பட்டறை !-திருப்பத்தூர் ம.கவிதா

எதை எழுதுவது? எப்படி எழுதுவது? அதற்கான முன் தயாரிப்புகள் எவை? எழுத்தின் நோக்கம் என்ன? தாக்கம் என்ன? தரவுகள் என்ன? புதுமையைக் கொண்டு வருவது எப்படி? என்பனவற்றை வளரிளம் எழுத்தாளர்களுக்குக் கற்பிக்க, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் வாருங்கள் படைப்போம் குழுவும் இணைந்து பல்வேறு ஊர்களில் பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அந்த வகையில் 10.8.2024 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஒருநாள் நிகழ்வாக நடத்தப்பட்டது. ‘‘நீங்கள் பணத்துக்காக எழுதுகிறீர்களா? சக மனிதன் துன்பப்படுகிறானே […]

மேலும்....