‘குடிஅரசு’ இதழ் தரும் வரலாற்றுப் பதிவுகள் -_ 1 குடிஅரசு’ இதழின்

                                                                      தோற்றமும் குறிக்கோளும் -…- வை .கலையரசன் -…- பார்ப்பனரல்லாத மக்களின் சமூக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ‘குடிஅரசு’ இதழ் தோன்றி ஒரு நூற்றாண்டாகி விட்டது. ஒரு […]

மேலும்....

மனிதமும் மரணமும் ..- வி.சி.வில்வம் -.

“மரணத்தை வரவேற்கத் தெரிந்திருக்க வேண்டும்”, எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தம் வாழ்வியல் சிந்தனைகள் தொடரில் ஒருமுறை எழுதியிருந்தார்கள்! இப்படியெல்லாம் எழுதுவதற்கு எவ்வளவு மோலோங்கிய எண்ணமும், ஆழ்ந்த சிந்தனையும் வேண்டும்! ஏனெனில், மனிதனின் முதல் பயமும், கடைசி பயமும் மரணம் தான்! அறிவியல் வளராத அந்தக் காலத்தில் மரணங்கள் அதிகளவில் அடிக்கடி நிகழ்ந்தன! அறிவியல் வளர்ந்து அவற்றை அடக்கின! அதேநேரம் மனிதரின் பகுத்தறிவுச் சிந்தனை மரண எண்ணத்தைக் கொஞ்சம் லேசாக்கி இருக்கிறது! மரணம் […]

மேலும்....

திராவிட மாடல் ஆட்சி நாயகருக்குப் பாராட்டு !

1. கே: ‘நீட்’ தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், ஜூன் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நீட்டை விரும்பாத மாநிலங்கள் இத்தேர்வு முடிவை ஏற்காமல் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புண்டா? – காந்தி, ஓட்டேரி.                                           ப : கொள்கை முடிவை புதிய […]

மேலும்....

‘மெரிட் – கோட்டா ’ நூல் அளவு வித்தியாசம் ! -…- வழக்குரைஞர் சே .மெ.மதிவதனி -…-

நீங்க எல்லாம் படிக்கக் கூடாது; உனக்கெல்லாம் படிப்பு வராது; நீ படிச்சு என்னத்த சாதிக்கப் போற? சூத்திரர்களுக்கு எதுக்கு படிப்பு? போன்ற நூற்றாண்டுகளுக்கு முந்தைய கேள்விகளின் தற்போதைய நவீன வடிவம் தான் எல்லாரும் quota-ல வராங்க; ரிசர்வேசன் வந்ததனால மார்க் எடுத்தும் சீட் கிடைக்கல; மெரிட் மட்டும் தான் தகுதியானது போன்ற சொல்லாடல்கள். அன்று பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத அனைத்து மக்களையும் கல்வி கற்க விடாமல் தடுக்கப் பயன்படுத்திய சொற்களை, இன்று பார்ப்பனரல்லாத மக்களே பயன்படுத்தும் வகையில், நமது […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் அவரின் தேடுதலும் – முனைவர் வா.நேரு

உலகம் போகிற போக்கில் போகாமல் அதனை எதிர்த்து ஒரு இலட்சிய நோக்கத்திற்காகப் போராடுகிறவர்கள், எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள்தான் அவர்கள் வாழ்ந்து மறைந்த காலத்திற்குப் பின்பும் நினைக்கப்படுகிறார்கள்; போற்றப்படுகிறார்கள். அப்படி உலகம் முழுவதும் நினைக்கப்படும் ஒரு பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். உலக அளவில் அறியப்பட்ட பகுத்தறிவாளர் அவர்.அவரின் பிறந்த நாள் மே 18.அவர் 1872 ஆம் ஆண்டுப் பிறந்தார், 1970 ஆம் ஆண்டு இறந்தார். ஏறத்தாழ 98 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த நாத்திகர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். கிறித்துவ மதத்தில்தான் […]

மேலும்....