பெருகிவரும் பெரியாரின் தேவை!- பேரா. பூ.சி. இளங்கோவன்

தந்தை பெரியார் மறைந்து அய்ம் பது ஆண்டுகள் கடந்து விட்டாலும், அவரின் கொள்கைகளுக்கு, தொண்டுக்கு நாளுக்கு நாள் தேவை அதிகரித் துக்கொண்டே வருகிறது. எந்தத் தலைவர்களும் காலமான பிறகு, நாட்கள் செல்லச் செல்ல அவர்களைப் பற்றிய நினைவுகளும் மங்கிக் கொண்டே செல்லும். ஆனால், தந்தை பெரியார் மறைந்து நாள் ஆக ஆக அவரின் தேவை அதிகரிக்கக் காரணம், அவர் கொள்கைகளின் உண்மைத் தன்மையும் நடைமுறைத் தேவையும் அவர்தம் கொள்கைகளுக்கு எதிர் கொள்கைகள் வளருவதும்தான் என்பதை உணரவேண்டும். இதனால் […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள்-ஒரு கண்ணோட்டம்…

சென்ற இதழ் தொடர்ச்சி… மதம் என்னும் தீ நெறி 1. கடவுள் எனும் கற்பிதமான இல்பொருளைப் பரப்புவதற்காக நிறுவனப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பே, மதம் என்கிற பெயரில் மடமையைப் பயன்படுத்தி, மக்களின் அறிவையும் பொருளையும் சுரண்டும் கயமையைக் காலம் காலமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2. மதம் என்ற சொல்லுக்குப் பொருள் கூறும்போது ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு இரண்டு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மதம் என்று குறிப்பிடுகிறது. ஒன்று, இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிக் […]

மேலும்....

பயணமே வாழ்க்கை !- முனைவர் வா.நேரு

வாழ்க்கைப்பயணம் என்பர். ஆனால் பயணத்தையே வாழ்வாக்கிக் கொண்டவர்கள் தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும். தன் வாழ்க்கை முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, ‘‘தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்“ என்று டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். தந்தை பெரியார் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அவரது சுற்றுப்பயணம்தான். தன்னுடைய வாழ்க்கை முழுவதும் ஒப்புக்கொண்ட தேதிக் கூட்டத்திற்கு, எத்தனை துன்பங்கள் உடல் ரீதியாக இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் […]

மேலும்....

ராமர் பெயரில் ரியல் எஸ்டேட் கொள்ளை- சரவணா ராஜேந்திரன்

சென்ற இதழ் தொடர்ச்சி.. 2. அதானி குழுமம் (அகமதாபாத்), ரூ. 3.55 கோடி: கடந்த ஆண்டு செப்டம்பர் 18 அன்று, நிறுவனம் ஹோம்குவெஸ்ட் இன்ஃப்ராஸ்பேஸ் என்ற துணை நிறுவனத்தை இணைத்தது, இது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடையில் கோயில் வளாகத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மஜா ஜம்தாராவில் 1.4 ஹெக்டேர் “விவசாயம்” நிலத்தை வாங்கியது. வாங்கிய மொத்த மதிப்பு: 3.55 கோடி. ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தப் பரிவர்த்தனை அனைத்து சட்டங்கள் மற்றும் […]

மேலும்....

பா.ஜ.க. ஆட்சி நீடிக்காமல் செய்வது உடனடித் தேவை!

1. கே : ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியுள்ள நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? – ப.வேலுச்சாமி, தர்மபுரி. ப : சட்டப்படி முடியாது. எதிர்க்கும் நம்மைப் பணிய வைக்க வேறு வேறு யுக்திகளை- நிர்ப்பந்தங்களைக் கையாளுகிறார்கள். தி.மு.க. அரசு, ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’ என்று கேட்கும் அரசாகவே இருக்கும்; இருக்க வேண்டும்! 2. கே : கல்வித்துறையில் மட்டுமல்ல; எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, […]

மேலும்....