பெரியார் எனும் அறிவியல்!- குமரன் தாஸ்

மண்ணில் விழுந்த விதைகள் தக்க சூழல் அமைந்தால் முளைத்து வளர்ந்து காய்த்து கனிந்து மீண்டும் மண்ணுக்கு இரையாகி மீண்டும் புதிதாக முளைத்து, கிளைத்து ….. எனத் தொடர்ந்து இயங்குகிறது. இடையிடையே பருவநிலை மாற்றங்கள், சுகபலவீனம், எதிரான சூழல்கள் மற்றும் பிற உயிர் இனங்களின் தலையீடு இவை போன்ற காரணங்களால் சில விதைகள் முளைக்காமல் அல்லது முளைத்தும் வளராமல் அழிந்து போகலாம். அதுபோலத்தான் மனித சமூகமும் தோன்றிய நாளில் இருந்து வளர்ந்தும் மாறிக்கொண்டும் முன்னேறியும் வருகிறது. இடையே எத்தனையோ […]

மேலும்....

ஸ்வஸ்திக் தூய தமிழ் எழுத்து- மஞ்சை வசந்தன்

(கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் அகழ்வின்போது குறியீடு எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது பற்றி, 02.08.2017 ‘இந்து தமிழ்திசை’ நாளிதழில் வந்த செய்தியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை] – ஸ்வஸ்திக்’ உலகில் பலப் பகுதிகளில் பலரால் பயன்படுத்தப்பட்டாலும் அதன் உரிமையாளர் தமிழர் என்ற ஆணித்தரமான உண்மை பெரும்பாலோர் அறியாதது என்பது மட்டுமல்ல, இதை அறியும்போது அவர்கள் வியப்பும் அடைவர். – இந்தக் குறியீடு “ஸ்வஸ்திக்” என்று பின்னாளில் அழைக்கப்பட்டாலும், இது இரண்டு தமிழ் எழுத்துகளின் […]

மேலும்....

நீதி தேவன் மயக்கம்…

1. கே: தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களை நிரப்பாமல், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முதலீட்டாளர் மாநாடு கூட்டலாமா? என்ற எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? காலிப் பணியிடங்களை பெருமளவில் நிரப்பாமலிருந்தவர் இவர்தானே? – கே.கோவிந்தன், தர்மபுரி. ப: இத்தகைய விமர்சனங்கள் செய்வோர் முதலில் தங்களது ‘காலி இடங்களை’ சரியான முறையில் நிரப்பிக்கொண்டால், இப்படி அபத்தப் பேச்சுகளைப் பேசமாட்டார்கள். முதலீடு என்பதன் முக்கியம் பற்றிய பழுதான பார்வையையும் சரிப்படுத்திக் கொள்ளவேண்டும். 2. கே: ‘நீட்’ ஒழிக்கப்பட்டாலும் அரசுப் […]

மேலும்....

புகைச்சல் வருகிறது; எரியப் போகிறது!- திருப்பத்தூர் ம.கவிதா

அந்த மேடை ஒரு பெரியாரிய மேடையாகவே இருந்தது. எங்கெல்லாம் விடுதலை வேட்கை வீறு கொள்கின்றதோ அது பெரியாரிய மேடை யாகத்தான் தோன்றும் என்பதில் அய்யமில்லை. மேடைக்குக் கீழே ஆயிரக்கணக்கான மாணவிகள் அமர்ந்து, ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்தனர். நிகழ்வின் இறுதியில் கேள்விகளைத் தொடுக்க வரிசை கட்டி ஆயத்தமாக நின்றனர். “என்ன இருந்தாலும் நீ இன்னொரு வீட்டுக்குப் போகிறவள் தானே என்று எந்த முடிவையும் என்னிடம் என் பெற்றோர் ஆலோசிப்பதில்லை. மகன்களிடம் மட்டும் கேட்கிறார்கள். இதை என்னால் ஏற்க முடியவில்லை” […]

மேலும்....

உலகத் தொண்டு நாளும் தீர்வுகளும்-முனைவர் வா.நேரு

அன்னை தெரசாவை நாம் அறிவோம். தெருவில் குளிரில் நடுங்கிக் கொண்டு கிடந்த தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்கள் புண்களுக்கு மருந்திட்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கான பாதுகாப்பை அளித்தவர். 1910இல் வெளி நாட்டில் (அல்பேனியா) பிறந்த அவர் 1928இல் இந்தியாவிற்கு வருகின்றார். 1948இல் இந்தியக் குடியரிமையைப் பெறுகின்றார். 1950ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ‘மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி’ என்னும் நிறுவனத்தை நிறுவுகிறார்.அதன் மூலம் ஏறத்தாழ ஓர் அரை நூற்றாண்டு காலம் ஏழைகளுக்காகவும்,கைவிடப்பட்டவர்களுக்காகவும் இறக்கும் தறுவாயில் இருப்பவர்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். […]

மேலும்....