திராவிடக் கொள்கையின் வெற்றியை பறைசாற்றும் ஆவணம்- வை.கலையரசன்

நூல் : கலைஞரின் பெரியார் நாடு ஆசிரியர் : ப.திருமாவேலன் வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம், ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24 பக்கங்கள் : 144 விலை : 160/- ஆரியத்தின் வஞ்சகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட திராவிடர் இனத்தின் விடியலாய்த் திகழ்ந்த அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பட்டறையில் பயிற்சி பெற்று உருவாகி அதனை, நானிலம் எங்கும் பரப்பிட தம் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரே பிற்காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்று, […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

மனதின் பண்புகள் மனம் என்பது ஒரு செயல்பாட்டு அலகு (Functioning Unit). அது மூளையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். மனதின் பண்புகள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? மனம் என்ற ஒன்று ஏன் நமக்கு இருக்கிறது? அதனால் என்ன பயன்கள் என்று பார்ப்போம். ஏனென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால். தான் மனம் நலமாக இருப்பது என்றால் என்ன? மனம் நோய்மையுற்றிருப்பது என்றால் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும். மனதில் மூன்று பரிமாணங்கள் உள்ளன: சிந்தனைகள் […]

மேலும்....

ராமர் பெயரில் ரியல் எஸ்டேட் கொள்ளை- சரவணா ராஜேந்திரன்

சென்ற இதழ் தொடர்ச்சி.. 12. உ.பி எம்.எல்.ஏ அஜய் சிங் (பா.ஜ.க.): இவரது சகோதரர் கிருஷ்ண குமார் சிங் மற்றும் மருமகன் சித்தார்த் ஆகியோர் கோவிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள மகேஷ்பூரில் (கோண்டா) 0.455 ஹெக்டேர் “விவசாயம்” நிலத்தை 2023இல் ரூ.47 லட்சத்திற்கு வாங்கினார்கள். சித்தார்த் இயக்குநராக உள்ள பார்க் வியூ பிளாட்ஸ் பிரைவேட் லிமிடெட் பெயரில் நிலம் வாங்கப்பட்டது. 13. கோசைகஞ்ச் நகர் பஞ்சாயத்து தலைவர் விஜய் லக்ஷ்மி ஜெய்ஸ்வால் (பாஜக): அயோத்தியில் […]

மேலும்....

வாழைத் தோட்டம் சென்று வந்தோம்… – வழக்குரைஞர் துரை. அருண்

கண்டதாவது… “காலுக்கு செருப்புமில்லை கால் வயிற்றுக்கு கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என்தோழனே பசையற்றுப் போனோமடா என் தோழனே” என்ற முதுபெரும் பொதுவுடைமை இயக்க தலைவர் ஜீவாவின் பாடலுக்கு ‘வாழை’ திரைக்காவியத்தில் பதவுரை எழுதி இருக்கிறார் மாரி செல்வராஜ். உழைப்பாளி மக்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி சுரண்டப்படுகிறார்கள் – அதற்கெதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் – வெறும் உடல் உழைப்பைச் செலுத்தும் உழைப்பாளிகள் இறுதிவரை வாழைத் தார் சுமக்கும் கூலிகளாகவே இருக்க நிர்பந்திப்பதும் – ஒரு தாருக்கு ஒரு […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள்-சென்ற இதழ் தொடர்ச்சி…தஞ்சை பெ. மருதவாணன்

வினா – விடை வடிவில் அமைந்த கருத்து: question: Since everything in the universe requires a cause must not the universe itself have a cause. Which is God? Answer: There are two basic fallacies in this argument. The first is the assumption that if universe required a causal explanation the positing of a “God” would provide it. […]

மேலும்....