மாட்டுக்கறி சாப்பிடும் நாடுகளிலெல்லாம் மண் சரிவு ஏற்படுகிறதா?

1. கே: திராவிட மாடல் அரசு பற்றி குறை கூறமுடியாத நிலையில், திட்டமிட்டுப் பழிகளைச் சுமத்துவது தொடர்வதால், மகள்களுக்கு இதுகுறித்துத் தெளிவு உண்டாக்கி, சதியை முறியடிக்க வேண்டியது கட்டாயம் அல்லவா? – ஆர். புவனேஸ்வரி, சூளை. ப: அதுதான் பிரச்சாரங்கள், அறிக்கைகள், பேட்டிகள் மூலம் பரவலாக அத்துணை முற்போக் காளர்களாலும் செய்யப்பட்டு வருகின்றது. 2. கே: போலிப் பத்திரப் பதிவை மாவட்டப் பதிவாளரே ரத்து செய்யும் சட்டப் பிரிவை, சட்டவிரோதமாக உயர்நீதிமன்றம் கருதி உத்தரவிட்டது சரியா? – […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…- தஞ்சை பெ. மருதவாணன்

இங்கிலாந்து நாடு ஈன்ற இணையற்ற நாத்திகப் பெரியார்! உலகப் புகழ் பெற்ற கணித மேதை! சமரசமற்ற அஞ்சா நெஞ்சங்கொண்ட தற்சிந்தனையாளர்! அறிவியல் மனப்பான்மை மிக்க தத்துவஞானி! உலக அமைதிக்காகப் பணியாற்றிய (Pacifist) போர் ஒழிப்புக் கோட்பாட்டாளர்! உலகின் பல நாடுகளிலும் சுழன்றுலவி அணுஆயுத ஒழிப்புக் குரலை ஓங்கி ஒலித்த மனித நலக்காப்பாளர்! கடவுள், மத, மூடநம்பிக்கை எதிர்ப்பில் வாழ்வின் இறுதிவரை உறுதியாகப் பற்றி நின்ற பெற்றியர்! மதவெறியர்கள் இழைத்த இடையூறுகளுக்கு அஞ்சாமல் பகுத்தறிவுப் பாதையில் தொடர்ந்து பயணம் […]

மேலும்....

தமிழ்த் தேசியம் பேசுவோர்…தமிழுக்கும் தமிழர்க்கும் செய்தது என்ன ?

இங்கிலாந்து நாடு ஈன்ற இணையற்ற நாத்திகப் பெரியார்! உலகப் புகழ் பெற்ற கணித மேதை! சமரசமற்ற அஞ்சா நெஞ்சங்கொண்ட தற்சிந்தனையாளர்! அறிவியல் மனப்பான்மை மிக்க தத்துவஞானி! உலக அமைதிக்காகப் பணியாற்றிய (Pacifist) போர் ஒழிப்புக் கோட்பாட்டாளர்! உலகின் பல நாடுகளிலும் சுழன்றுலவி அணுஆயுத ஒழிப்புக் குரலை ஓங்கி ஒலித்த மனித நலக்காப்பாளர்! கடவுள், மத, மூடநம்பிக்கை எதிர்ப்பில் வாழ்வின் இறுதிவரை உறுதியாகப் பற்றி நின்ற பெற்றியர்! மதவெறியர்கள் இழைத்த இடையூறுகளுக்கு அஞ்சாமல் பகுத்தறிவுப் பாதையில் தொடர்ந்து பயணம் […]

மேலும்....

இறையனார் இறப்பு ஈடு செய்ய இயலா இழப்பு !- கி.வீரமணி

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் (D.C.) 31.7.2005 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், “தந்தை பெரியார் நேற்றும் இன்றும்” என்ற தலைப்பில் நாம் பேருரையாற்றினோம். வர்ஜீனியா, மேரிலாண்ட், வடகரோலினா மாநிலங்கள் மற்றும் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த தமிழ்ப் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் பெருமளவில் உரையைக் கேட்கக் கூடினார்கள். இவர்களில் பலர் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர்கள். வாஷிங்டன் பகுதி தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் எம்.எம். ராஜ் அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். […]

மேலும்....

வேண்டுதலும் படையலும் பக்தர்களுக்குத் தந்த பலன் என்ன ? – மஞ்சை வசந்தன்

கடவுளை வேண்டித் தவம் இருந்ததால் வரம் பெற்றான்; கடவுள் நேரே வந்து காட்சி தந்தது; நோய் தீர்த்தது; மழை பொழியச் செய்தது; விபத்தைத் தடுத்தது; இறந்தவர்களைப் பிழைக்கச் செய்தது என்பன போன்ற செய்திகள் எல்லாம் புராணங்களில்தான் கூறப்படுகின்றனவே தவிர, நடைமுறையில் நம் கண்முன் அதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை. அப்படியென்றால் அதன் உண்மையென்ன? இக்கதைகளில் எந்தவுண்மையும் இல்லை. இவையெல்லாம் மக்களைப் பக்தி மயக்கத்திலே இருக்கச் செய்ய, அவர்களைச் சிந்திக்க விடாமல், மூடநம்பிக்கைகளிலே மூழ்கிக் கிடக்கச் செய்யப்பட்ட சதிகள் […]

மேலும்....