திராவிடம் தமிழர்க்கு எதிரானதா?- மஞ்சை வசந்தன்

திராவிடம் தமிழர்க்கு எதிரானது என்று மோசடிப் பிரச்சாரம் செய்யும் போக்கு ம.பொ.சி. காலத்திலேயே தொடங்கிவிட்டது. திராவிடத்தை எதிர்ப்பவர் இருவகை. ஒன்று, ஆரியத்திற்கு சேவகம் செய்யும் தமிழர்கள். அவர்கள் உண்மை நன்கு தெரிந்தும் ஆரியத்தை ஆதரிக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் விசுவாசியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகின்றவர்கள். இரண்டு, திராவிடம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்று அறியாது, ஆரிய அடிவருடிகள் பரப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்பிச் செயல்படுகிறவர்கள். முதலில் தமிழர், திராவிடர் என்ற […]

மேலும்....

ஒழுக்கம் உண்டாக கடவுளைப் புறக்கணி !- தந்தை பெரியார்

ஒரு குழவிக் கல்லுக்கு 1000 மனைவிகள் இருக்கலாம். 10,000 தாசிகளும் இருக்க லாம்; இருந்தாலும் அதைத் தெய்வம் என்று தொழுவார்கள். நமது முதன் மந்திரியார்(ராஜாஜி) அன்றாடம் போற்றிப் புகழ்ந்துவரும் ராமபிரானின்தந்தை தசரதருக்கோ ஒன்றல்ல ஆயிரமல்ல 60 ஆயிரம் மனைவியர்கள் இருந்தாலும் இராமாயணம் ஒரு பக்தி நூலாகக் கருதப்படும். கீதையை உபதேசித்த கிருஷ்ணனுக்கோ 10 ஆயிரம் மனைவியர்! 1 லட்சம் வைப்பாட்டிகள்.இவ்வளவு மோசமாக இருந்தாலும் கிருஷ்ணனு டைய நடத்தை, இதற்காக கீதை படிப்பவர் யாரும் வெட்கப்பட மாட்டார்கள். ஏன்? […]

மேலும்....

பா.ஜ.க.வீழ்த்தப்படவேண்டும்!

சமூகநீதிக்காகவே அரசியலில் (1917) ஈடுபட்டு, பிறகு அதனை அன்றைய ஆதிக்கத்தின் பிடியிலிருந்த காங்கிரஸ் ஏற்க மறுத்தவுடனேயே அதிலிருந்து வெளியேறி, முழு மூச்சாக ஒரு சமூகநீதி. சுயமரியாதைப் போராளியாக தனது இறுதி மூச்சு வரையில் போதித்தும், போராடியும், சாதித்தும் சரித்திரம் படைத்தவர் தந்தை பெரியார்! ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உத்தியோகம், சம உரிமை, சம வாய்ப்புக்கான சமூகநீதிக் கொடியைக் காக்க எதிர்நீச்சலடித்துப் புரட்சியாளர் அம்பேத்கர் களங்கண்டார். இவர்களுக்கு முன்னோட்டமாக மராத்தியத்தில் ஜோதிபாபூலேவும், கோலாப்பூர் மன்னர் சாகுமகராஜ் அவர்களும் தெற்கே […]

மேலும்....

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை மறைவு : 09.11.2013

மாணவர் பருவந்தொட்டு தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். வழக்குரைஞரான இவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அத்தனைப் போராட்டங்களிலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டவர். கருத்தாழமிக்க எழுத்தாளர். தமிழ்நாடு அரசின் ‘பெரியார் விருது’ பெற்ற பெருமைக்குரியவர். தமிழர் தலைவரின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவராகத் திகழ்ந்தவர். தமது இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியார் திடலில் பணியைத் தொடர்ந்தவர்.

மேலும்....