பகடைகள் உருள்கின்றன !

சிந்துவெளி பகடை விளையாட்டு வேத காலப் பகடை விளையாட்டிற்கு முற்பட்டது; வேறுபட்டது (டி.என்.ரே 1939) வேதகால மக்கள் “பிபிதகா” என்ற தான்றிக் கொட்டைகளை (Terminalia Bellirica) பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள். “சாலகா” என்று நாரத ஸ்மிருதி குறிப்பிடு வது தந்தத்தால் ஆன நாற்கோணப் பகடை. ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், கீழடி ஆகிய இடங்களில் சுடுமண் அறுமுகப் பகடைகள் (cubic dice) கிடைத்துள்ளன. “வல்லு” எனப்படும் பகடை தொடர்பான கலைச்சொற்களுக்கு போகிற போக்கில் புணர்ச்சி விதி சொல்கிறது தொல்காப்பியம்! […]

மேலும்....

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்

சென்ற இதழ் தொடர்ச்சி… “காதல்” என்பது பற்றிய சிந்தனைகள் 1. ரசல் அவர்களின் ‘Marriage and Morals’ எனும் நூலின் ஒன்பதாவது அத்தியாயத்தில் ‘The place of love in human life’ எனும் தலைப்பில் (தமிழாக்கம் கோ.மாதவன், “திருமண முறைகள்” எனும் நூல். பழநியப்பா பிரதர்ஸ் வெளியீடு. முதல் பதிப்பு 1965) கூறப்பட்டுள்ளவற்றுள் முதன்மையான சில கருத்துகள் வருமாறு:- 1. காதல் என்ற சொல்லை முறையாக உபயோகித்தால், அது ஆண்- பெண் இருவரி டையே காணும் […]

மேலும்....

எதிரொலி- நாத்திகன்

டும் டும் டும்… என்ற பறைஓசை சத்தத்துடன்… இதனால் ஊர்ப் பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு என்னவென்றால், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் மந்தைவெளி அம்மன் கோவில் தர்மகர்த்தா, கோவில் பூசாரி, சிவன் கோவில் அர்ச்சகர் ஆகியோர் தலைமையில், ஆடி மாதம் மூன்றாவது வாரம் அம்மனுக்குக் காப்பு கட்டுதல், கூழ் ஊற்றுதல், மற்றும் தீ மிதித்தல் விழா சம்பந்தமாக கோவில் அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதால் ஊர் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு […]

மேலும்....