என்றும் தந்தை பெரியார்..!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு உணர்ச்சி தான். பகுத்தறிவுடன் நடப்பதும், மற்றவர்களை அவ்வழி நடக்கச் செய்வதும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதும், பகுத்தறிவைப் பரப்புவதற்குப் பயணங்கள் மேற்கொள்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது என்பது சுலபமான வேலையாக நமக்குத் தெரியலாம். ஆனால், உலக வரலாற்றில் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுவதோ, பகுத்தறிவுடன் தனக்குத் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்துவதோ மிகப்பெரிய அளவில் உயிருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் பணிகளாக இருந்தன. குறிப்பாக, […]

மேலும்....

விடை நோக்கும் வினா

எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில் அவரைப் பேட்டி கண்ட ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை நிருபர், “இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத் தூண்டிய ஆண்ட வரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார். “இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன்கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்குக் கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், அந்த மீனுக்குக் கடவுள் காட்டிய கருணை என்ன? நான் உண்ட […]

மேலும்....

ஆவணக் காப்பாளர் ஆல்பர்ட்!- வி.சி.வில்வம்

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றாலும், இவரை ஆவணக் காப்பாளர் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இலால்குடி மாவட்ட நிலப்பரப்பில், ஒவ்வொரு சதுரடியும் இவருக்கு அத்துப்படி. இவர் கால்படாத கழகத்தினர் வீடுகளே இல்லை. எந்த ஒரு நிகழ்வையும் ஆண்டு, மாதம், தேதி வரை கண நேரத்தில் கூறும் அபார நினைவாற்றல் கொண்டவர். வயது 85 என்பார்கள்.ஆனால் சுறுசுறுப்பின் சூறாவளி இவர். இவரின் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனம் தரையிலேயே பறக்கும் தன்மை கொண்டது. இப்போது தான் அது சற்று […]

மேலும்....

வாழ்வில் இணைய தோழர் தேவை

1. வயது 30, M.B.A. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக் கூடிய தோழியருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. 2. வயது 29. M.Arch., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை. 3. வயது 41, M.Sc., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் […]

மேலும்....

வாழ்வில் இணைய…

தோழியர் தேவை 1. வயது 35, M.C.A. படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. 2. வயது 32, B.E., படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத் திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. 3. வயது 32, B.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக் கூடிய தோழருக்கு, […]

மேலும்....