அறிஞர் அண்ணா மறைவு: 3.2.1969

அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை, சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தை சின்னாபின்னப்படுத்தி ஜாதி அமைப்பு, மூடநம்பிக்கை இவற்றை அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன்வரவில்லையே! – தந்தை பெரியார் (விடுதலை 12.11.1970, 13.11.1970)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு கடவுள் வேண்டுமானால் உங்களை இழிவுபடுத்தாத, சூத்திரர்களாக்காத, பஞ்சமர்களாக்காத கடவுள்களை வைத்துக் கொள்ளுங்கள். ராமனும், கிருஷ்ணனும் நம் கடவுளாய் இருப்பதற்குத் தகுதியானவர்களா? என்று தந்தை பெரியார் அன்றைக்கே கேள்வி எழுப்பினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....