ராகுல்காந்திக்கு இரண்டாண்டு சிறையா? கருத்துரிமை எங்கே போகிறது?

நம் நாட்டில் நமது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள நெறிமுறையான ‘ஜனநாயகக் குடியரசு’ (Democratic Republic) என்ற தத்துவம் மக்கள் குரல்வளையை விமர்சனங்களை நெரித்து முறிப்பதல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசு – ஜனநாயக உரிமைப் பறிப்பினை பகிரங்கமாகவே செய்து வருகிறது! நமது அரசமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய பகுதி – அடிப்படை உரிமைகள் என்ற கருத்துச் சுதந்திர உரிமை; அது நமது நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து ஒன்றியத்தை ஆளும் (ஆர்.எஸ்.எஸ்.) அரசு முன்பு நெருக்கடி காலத்தில் சிக்கியது […]

மேலும்....

டாக்டர் அம்பேத்கர் பிறப்பு: ஏப்ரல் – 14

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன் படுத்துகிறவர்களாவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவரும் ஆவார். – தந்தை பெரியார் விடுதலை, 4.3.1959

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா

1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜாநந்தா எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 நாளிட்ட ‘குடிஅரசு’ முழுமையாக வெளியிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....