தலையங்கம் – எங்கும் அமைப்போம் “பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்!’’
தஞ்சையிலும் திருச்சியிலும் (21, 22-1-2023) நாள்களில் நடைபெற்ற மாநில திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல், திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் ஆகியவற்றிற்கு குறுகிய கால அறிவிப்பானாலும்கூட ஏராளமான மாணவ, இளைஞரணித் தோழர்கள், திரண்டு வந்து, உற்சாகத்துடன் பங்கேற்றது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தோம். எதையும் எதிர்பாராமல் ‘மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கருதி’ உழைக்கும் கொள்கைச் செல்வங்களின் அகமும் முகமும் மலர்ந்திருந்தது, நம்மை ஒருவகை புத்தாக்கத்திற்காளாக்கியது! பெரியாரைச் ‘சுவாசிக்கும்’ இன்றைய இளைய தலைமுறையினர் அவர்கள் என்பதால், […]
மேலும்....