கடவுள் கற்பனையைப் போட்டுடைத்த சார்லஸ் டார்வின்

– முனைவர் வா.நேரு சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு மறைந்தார். அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்து, ஏப்ரல் 19, 1882இல் தனது 73-ஆம் வயதில் மறைந்தார். தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் நினைக்கப்படுவதும், அவரின் பணி இன்னும் பல பணிகளை நாம் ஆற்றுவதற்கு அடிப்படையாகவும் உந்துதலாகவும் இருப்பதைப் போலவே சார்லஸ் டார்வின் மறைந்து 140 ஆண்டுகள் ஆனாலும் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (309

புதுடில்லியில் சமூக நீதிக்கான வழக்கறிஞர் மாநாடு! – கி.வீரமணி சிங்கப்பூரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  முன்னாள் பிரதமர் லீக்வான்யூ ஆயோரது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள 16.11.2002 சனிக்கிழமை காலை 7:45 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்தோம்.மாலை 7:00 மணியளவில் சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர் வள்ளல் கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள் பெயரால், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள கோயில் மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் முப்பெரும் விழாவாகவும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை: இராமனைக் கொண்டாடும் மாநிலங்களிலேயே இராமாயண எதிர்ப்பு! பெரியாரின் பேரலை!

 மஞ்சை வசந்தன் இராமாயணம் பற்றியும், இராமன் பற்றியும் தந்தை பெரியார் அவர்கள் நிறைய ஆய்வுகளைச் செய்து, இராமாயணம் மக்களுக்கு உகந்த நூல் அல்ல, நீதிநூலும் அல்ல. இராமன் ஒழுக்கம் உடையவன் அல்ல; நீதிநெறியில் நின்றவனும் அல்ல என்று ஏராளமான ஆதாரங்களோடு நூறாண்டுகளுக்கு முன்பே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமன், இராமாயணம் இரண்டும் செல்லுபடியாகாத சரக்குகள் ஆயின. ஆனால், வடமாநிலங்களில் இராமன் கடவுளாக வணங்கப்பட்டான். தொலைகாட்சியில் இராமாயணம் ஒளிபரப்பப்பட்டபின் இராம பக்தி வட […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்! பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துகள் கொண்டதே இராமாயணம் – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் ! பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துகள் கொண்டதே இராமாயணம் – தந்தை பெரியார்

மேலும்....