நாகம்மாள்

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். – தந்தை பெரியார் (”குடிஅரசு’’ – 1933 தொகுதி – 16)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

கோயில்களில் – மடங்களில் இருந்த நகைகள் எல்லாம் ஓமந்தூரார் ஆட்சியில்தான் மாற்றுப் பார்த்து விலை மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட்டது என்பதும் அதற்குமுன் கொள்ளை அடித்துவந்த பார்ப்பனர்கள் மதிப்பீடு செய்வதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....