டிசம்பர் 6 – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்

டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார் அம்பேத்கர் பெருமையைப் பற்றிப் பேச வேண்டியது தேவை இல்லை. அவர் உலகமறிந்த பேரறிஞர். நாம் அம்பேத்கர் அவர்களை அம்பேத்கர் என்று அழைப்பதற்குப் பதில் பெரியார் அம்பேத்கர் என்று அழைக்க வேண்டும். என்னை பெரியார் என்று அழைக்கின்றார்கள். ஆனதினால் எனக்கு அப்படிக் கூற சற்று வெட்கமாக இருக்கின்றது. அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் […]

மேலும்....

வேண்டுதலும், பிரார்த்தனையும் விளையாட்டில் வெற்றி தருமா?

கொரோனா காலத்தில் கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கே மாஸ்க் அணிவித்து, கோயிலை இழுத்து மூடினார்கள் அப்போதே கடவுளின் சக்தி சந்தி சிரித்தது. எவ்வளவு கண்கூடாக பலவற்றைப் பார்த்தாலும், பாமர மக்கள் மட்டுமல்ல, அறிவியல் படித்த பட்டதாரிகள் கூட மூடநம்பிக்கையின் முகட்டில் நிற்பது வேதனைக்குரிய நிகழ்வுகளாகும். சந்திரனுக்கு விண்கலம் அனுப்பினால் ஏழுமலையானுக்கு வேண்டிக்கொள்வது என்ன விஞ்ஞானம்? இராக்கெட் விடுவதற்கும் ஏழுமலையானுக்கும் என்ன தொடர்பு? வெற்றிகரமாக ஏவப்படவும், இலக்கு நிறைவேறவும் ஏழுமலையான் எந்த வகையில் உதவுவார்? சந்திரயான்-3 நிலவின் தரையில் […]

மேலும்....

டாக்டர் பிறைநுதல்செல்வி நினைவு நாள்: டிசம்பர்-5

திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து, பிறகு கழகத்தின் பொருளாளராகப் பொறுப்பேற்று, இயக்கத்தின் வளர்ச்சியிலும், பிரச்சாரத்திலும், முத்திரை பதித்தவர் தோழர் டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்கள். அவரது கொள்கை முதிர்ச்சியும் எவரிடமும் பான்மையுடனும், பாசத்துடனும், பண்புடனும் பழகும் பாங்கும் அவரது தனித்தன்மை! நம் இயக்கத்தின் எதிர்காலம் இவரைப் போன்றவர்களிடம் நிச்சயம் பாதுகாப்புடன் மேலும் சிறப்புடனும், செம்மையுடனும் வளர்ச்சி பெறும். -ஆசிரியர் கி. வீரமணி

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

1952இல் திருவான்மியூரில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர் குலத்தொழிலைத்தான் அவரவர் செய்ய வேண்டும். படிக்கக் கூடாதென்று பகிரங்கமாகப் பேசினார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

மேலும்....