கட்டுரை – புத்தத்தில் புகுந்தழித்த பார்ப்பனர்கள் … தஞ்சை பெ.மருதவாணன் …
… தஞ்சை பெ.மருதவாணன் … ஃபாகியான் என்ற சீனப் பயணி பின்வருமாறு கூறியிருக்கிறார்:- “புத்தமதத்தைப் பிரச்சாரம் செய்ய தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த பெரும் பண்டிதரான ஒருவர் பாடலிபுத்திரத்தில் இருந்தார். மன்னர் அவரைச் சந்திக்கச் செல்லும்போது குருவின் கைகளைத் தொட்டு வணங்குவார். உடனே அந்தப் பிராமணர் அங்கிருந்து சென்று தலை முதல் பாதம் வரை தண்ணீரில் தோய குளிப்பது வழக்கம்.” ஒரு புத்த பிட்சுவான பிறகும் பிராமணன் அவனுடைய தீண்டாமையைக் கைவிடவில்லை. புத்த மதத்தின் எல்லையற்ற மனித நேய […]
மேலும்....