பெரியார் பேசுகிறார் : பகுத்தறிவாளர் கழகம் துவக்கம்!

தந்தை பெரியார் இன்றைய தினம் இங்கு பகுத்தறிவாளர் கழகம் என்னும் பெயரால் ஆரம்பிக்கப் பட்டிருக்கிற இக்கழகத்தினைத் துவக்கும் வகையில் இப்பெரும் கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பல அறிஞர்கள் சிறந்த கருத்துரைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைக்கு 30, 40 வருடங்-களுக்கு முன்பே உயர்ந்த பேச்சாளர்-களாகவும் மக்களுக்கேற்ப கருத்துகளை எடுத்துச் சொல்வதில் தேர்ந்தவர்களாகவும் இருந்தவர்-கள் இருவர். ஒருவர் அண்ணா அவர்கள், அடுத்து நாவல ரவர்கள். அண்ணா அவர்கள் நகைச் சுவையோடு, அடுக்குத் தொடரோடு எடுத்துச் சொல்வார்கள்; நாவலரவர்கள் புள்ளி […]

மேலும்....

தலையங்கம் : நம் பெருமையும், பொருளாதாரமும் பாதிக்கப்படலாமா?

கடந்த 2014 முதல் இன்றுவரை _ இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைபற்றிப் பேசிவரும் நாளில், உலகின் 58 நாடுகளைக் கொண்ட இஸ்லாமியக் கூட்டமைப்பு (ளிமிசி) நம் நாட்டோடு மிக நட்புறவோடு உள்ள பல வளைகுடா நாடுகளும், இந்தோனேஷியா போன்ற நாடுகளும் ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க.வின் வெறுப்புப் பிரச்சாரத்தினைக் கண்டு தங்களது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருவதுடன், நம் நாட்டுப் பொருளாதாரத்திற்கும் […]

மேலும்....

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

பிறந்த நாள்: 25.6.1931 “மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை அமல்படுத்தினார். அதற்காகப் பிரதமர் பதவியையே தூக்கி எறிந்தார். பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதி சமூகத்தில், அதுவும் மன்னர் குடும்பத்தில் பிறந்து சமூகநீதிக்காகப் பதவியை இழந்த சமூகநீதிக் காவலர்.’’ – கி.வீரமணி

மேலும்....