பெண்ணால் முடியும்!
உலக குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற நிகத் ஜரீன்! துருக்கியில் நடந்த சர்வதேச குத்துச்-சண்டை சங்கத்தின் (IBA) உலக மூத்தோர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். வியாழக்கிழமை நடைபெற்ற 52 கிலோ பிரிவு (பிளை வெயிட்) இறுதிப் போட்டியில் நிகத் 5_-0 என்ற புள்ளிக்கணக்கில் ஜிட்பாங் ஜூடாமஸை (தாய்லாந்து) தோற்கடித்தார். முன்னதாக நடந்த அரையிறுதியில் நிகத், 5_0 என்ற புள்ளிக்கணக்கில் கரோலின் டி அல்மேடாவை (பிரேசில்) தோற்கடித்தார். இறுதிப் போட்டியை எட்டினார் போட்டியின் முதல் சுற்றில் […]
மேலும்....