அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (298)

கனடா நாட்டின் உயரிய உலக விருது! கி.வீரமணி 6.12.1999 அன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்தேன். அங்கு, பெரியார் பெருந்தொண்டர்கள் முருகு சீனிவாசன், சு.தெ.மூர்த்தி மற்றும் சோ.வி.தமிழ்மறையான் முத்துக்குமார், ராமன், லட்சுமணன், திருப்பதி ந.மாறன், கவிதா மாறன் மற்றும் தோழர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அதையடுத்து நடந்த விருந்து நிகழ்ச்சியின்-போது, அத்திவெட்டி ஜோதி மற்றும் சு.தெ.மூர்த்தியின் சார்பில் இ.வி.சிங்கன் சால்வை அணிவித்தனர். உரத்தநாடு தமிழமுதன், இரா.இராஜா ராஜகுமார், ராமன், லக்குமணன், அ.இனியதென்றல் ‘கடிகாரம்’ அதியமான், […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : மதச்சார்பற்ற அணியின் ஒருங்கிணைப்பே மகத்தான வெற்றிக்கு வழி!

மஞ்சை வசந்தன் மதவாத கட்சியான பி.ஜே.பி.யின் பலம் என்பதே, மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை இன்மையே! பி.ஜே.பி. கட்சியில் உள்ளவர்கள் தங்கள் கட்சி வளர்ச்சியும் வலுவும் பெறவேண்டும் என்பதற்காகத் தங்கள் நலனை விட்டுக் கொடுக்கிறார்கள். தன் முனைப்பைக் காட்டாது கட்சியின் நலனை முன்னிறுத்துகிறார்கள். இது அவர்களின் கூடுதல் பலம். கிடைத்த ஆட்சி அதிகாரங்-களை, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் ஊடகங்களின் பிரச்சாரம் இவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மூலம் அச்சுறுத்தியும், பதவி ஆசை […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!

தந்தை பெரியார் நீங்கள் எதற்காக மனிதனைச் சாமி என்று கூப்பிடுகிறீர்கள்? எதற்காக மனிதனைச் சாமி என்று கூப்பிட்டுக் கையெடுத்துக் கும்பிடு-கிறீர்கள்? மற்றும், கல் பொம்மை சாமிகளும் பார்ப்பான் மாதிரித்தானே செய்து வைக்கப்-பட்டிருக்கின்றன? பார்ப்பானுக்கு உச்சிக்குடுமி என்றால், சாமிக்கும் உச்சிக்குடுமி! பார்ப்பானுக்குப் பூணூல் என்றால் சாமிக்கும் பூணூல்! பார்ப்பானுக்குப் பஞ்சகச்சம், வேட்டி என்றால் சாமிக்கும் பஞ்சகச்சம், வேட்டி! பார்ப்பானை நாம் தொடக்கூடாது என்றால், சாமியையும் நாம் தொடக்கூடாது. பார்ப்பானை நாம் தொட்டால் தோஷம் என்றால் சாமியையும் தொட்டால் தோஷம்! […]

மேலும்....

இனத் தூய்மை காக்க அரசு பணமா?

கருநாடக அரசு பார்ப்பனப் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவ விரும்புவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஏதோ வறுமையினாலும், பாலின வேறு பாட்டாலும் பின்தங்கியுள்ளவர்களுக்கு உதவும் திட்டமாகக் கருதினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். மாறாக, இது அவர்களை “பிராமணர்’’ களாகவே தக்க வைப்பதற்கான திட்டமாகும். அவ்வரசு இரண்டு நிதியுதவித் திட்டங்களை அறிவித்துள்ளது. 1. பிராமணர்களையே திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கான நிதியுதவி. 2. பிராமணர்களிலும் அர்ச்சகப் பார்ப்பனனை மணந்து கொள்ளும் பிராமணப் பெண் களுக்கான நிதியுதவி. இது […]

மேலும்....

தலையங்கம் : திராவிட மாடல் அரசால் புத்தாக்கப் புத்தகப் புரட்சி!

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தனிச் சிறப்பு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சிக்கு உண்டு. மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசே நடத்தும் புத்தகக் காட்சி சிறப்பானது! மாவட்டந்தோறும் தமிழ்நாடு அரசே முன்வந்து, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஏற்பாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நாள்கள் புத்தகக் காட்சி விற்பனையை மக்களிடையே பரப்பிடும் அரிய பணி _ புத்தகங்களை வெளியிட்டுள்ள பதிப்பகங்களின் செழுமையான விற்பனைக்காக என்பதைவிட, அறிவு கொளுத்தும் பகுத்தறிவைப் […]

மேலும்....