அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (297)

மதவெறிக்கு எதிராய் மனிதச் சங்கிலி அறப்போர்! கி.வீரமணி புலவன்காடு மெ.நல்லான் _நல்.மாரிக்-கண்ணு ஆகியோரின் செல்வன் நல்.பரமசிவம், தஞ்சை காட்டுத்தோட்டம், வீ.திருமேனி_ தருமதேவி ஆகியோரின் செல்வி தி.மலர்விழி மற்றும் உரத்தநாடு வட்டம் புலவன்காடு மெ.நல்லான் _நல்.மாரிக்கண்ணு ஆகியோரின் செல்வன் நல்.மெய்க்கப்பன், உரத்தநாடு புலவர் கு.இராமசாமி _ காந்திமதி ஆகியோரின் செல்வி இராம. காயத்திரி ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் 22.8.1999 காலை 10:00 மணியளவில் தஞ்சை கிரேசி திருமண அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மணவிழாவிற்கு முன்னிலையேற்று தொழிலதிபர் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : தீட்சிதர்களின் எல்லையில்லா முறைகேடுகள்! தில்லை நடராசர் கோயில் நிருவாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்!

மஞ்சை வசந்தன் “சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில்’’ பொதுக்கோயில் என சென்னை உயர்நீதிமன்றத்தால் 17.3.1890 (AS No.103 மற்றும் 159/1888) மற்றும் 3.4.1939 (AS No.306/1936) நாளிட்ட தீர்ப்புகளில் உறுதி செய்யப்-பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு 1933ஆம் ஆண்டில் நிருவாகத் திட்டம் அறநிலைய வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளில் நிருவாகத் திட்டம் ஏற்படுத்திட வாரியத்திற்கு அதிகாரம் இல்லையென தீட்சிதர்களால் தொடரப்பட்ட வழக்கில் 3.4.1939 உத்தரவில் பொதுக்கோயில் என்பதால் அறநிலைய வாரியத்திற்கு அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : நம் ஆயுதம் – ‘விடுதலை’

தந்தை பெரியார் திராவிட மக்கள் உள்ளத்தில் பெருங்குறையாய் இருந்ததும், திராவிட மக்கள் முற்போக்குக்கே பெருந்தடையாய் இருந்தது-மான குறை நீங்கும்படியாக -_ இன்று, ‘விடுதலை’ வெளியாகிவிட்டது. இனி இதை ஆதரித்து வளர்த்து நலனடைய வேண்டியது திராவிட மக்களின் கடமையாகும். திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும் இன்றுள்ள இழி நிலைகளுக்குத் தலையாய காரணங்களுக்குள் முக்கியக் காரணம் என்னவெனில் _ திராவிடர்களுக்கு என்று, திராவிடரிடத்தில் தினசரிப் பத்திரிகை ஒன்றாவது இல்லாததேயாகும். திராவிட நாட்டில் உள்ள தினசரிப் பத்திரிகைகள் யாவும் திராவிடர் அல்லாதவர்-களிடமும், […]

மேலும்....

ஆழ்கடல் பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் ரோபோ மீன்: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் ரோபோ மீன்களை சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆழ்கடலில் காணப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சும் மீன் வடிவிலான சிறிய ரோபோவை, சீன விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர். தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ரோபோ மீன் 1.3 செ.மீ நீளம் கொண்டவை அகச்சிவப்பு ஒளிகதிர் மூலம் இயங்கும் இந்த மீன், கழிவுகளை உறிஞ்சி சேதமடைந்தாலும் தன்னைத் தானே மீட்டெடுக்கும் திறன் உடையது. மற்ற ரோபோக்களை விட […]

மேலும்....

தலையங்கம் : பழங்குடி சமுதாயப் பெண் குடியரசுத் தலைவர்! சனாதனம் வீழ்ந்தது!

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக மேதகு திரவுபதி முர்மு அவர்கள், 25.7.2022 காலை பதவியேற்றிருப்பது, இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்பம். தடைகள் பல கடந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, குடியரசுத் தலைவராய் உயர்ந்துள்ள முதல் பெண்ணைப் பாராட்டி மகிழ்கிறோம்! பழங்குடி வகுப்பில் பிறந்து, பல்வேறு துன்பங்கள், இடர்ப்பாடுகள் இவற்றையெல்லாம் தாண்டி, இவர் பல்வேறு பதவிகளை – _ ஆளுநர் உள்பட வகித்த நிறைந்த அனுபவத்தோடு ‘‘நாட்டின் முதல் குடிமகள்’’ என்ற பெருமையான பதவிக்கு வந்திருப்பது, […]

மேலும்....