ஆசிரியர் ஆ. திராவிடமணி
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கடலூரில் தொடக்கக்கல்வி பயின்றபோது, அவருக்கு ஆசிரியராய் இருந்தவர் இவர். சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி வீரமணி என்று பெயர் சூட்டி, பெரியார் கொள்கைக்கு அவரைக் கொண்டு வந்தவர் இவரே.
மேலும்....தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கடலூரில் தொடக்கக்கல்வி பயின்றபோது, அவருக்கு ஆசிரியராய் இருந்தவர் இவர். சாரங்கபாணி என்ற பெயரை மாற்றி வீரமணி என்று பெயர் சூட்டி, பெரியார் கொள்கைக்கு அவரைக் கொண்டு வந்தவர் இவரே.
மேலும்....கே: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை ஒத்தி வைத்துள் ளார்களே! உள்நோக்கம் என்னவாயிருக்கும்? – சாமிநாதன், திருச்சி. ப: வெளியில் சொல்லப்படும் காரணம்; அதை வெளியில் நடத்திட அனுமதி-யாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தில், சுற்றிப் பாதுகாக்கப்பட்ட இடத்தில் நடத்திட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூற்று. உண்மைகள் வேறு இருக்கலாம். ஏனெனில், அவர்கள் ‘Hidden Agenda’ என்ற மறைமுகத் திட்டங்களோடு செயல்படும் அமைப்பினர் என்ற உண்மை உலகறிந்ததாகும். கே: பத்து விழுக்காடு […]
மேலும்....முனைவர் வா.நேரு “சர்வதேசப் புள்ளி விவரங்களை எதிர் கொள்ளவோ மறுதலிக்கவோ நம்மிடம் புள்ளி விவரங்கள் இல்லாமை மிகப்பெரிய பலவீனம். கொள்ளை நோய்த் தொற்றின்போது லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர் நோக்கி நடந்து சென்றனர். அவர்கள் குறித்த புள்ளி விவரம் அரசிடம் இல்லை. ஊடகங்களில் கேள்வி எழுந்த பிறகாவது நமது தொழிலாளர் நலத்துறை அமைச்சகமோ, புள்ளி விவரத் துறையோ விழித்துக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை.” இது 5.11.2022 வந்த ‘தினமணி’ தலையங்கத்தில் ஒரு பகுதி. முறையான […]
மேலும்....வ.உ.சி. 150 ஆவணச் சிறப்பிதழ் வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைப் புலம் – கண. குறிஞ்சி இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அறிவியல் கலை இலக்கியக் காலாண்டிதழ் வ.உ.சி 150 ஆவணச் சிறப்பிதழ் ஒ ருவரின் கருத்துகளே அவரின் ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டக் கூடியவை. ஒருவரின் தளராத முயற்சி, செயல்திறன், பிறரது ஆதரவு போன்றன அவரது கருத்துகளின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. சந்திரனை இலக்காகக் கொண்டால்தான், ஏதாவது ஒரு நட்சத்திரத்தையாவது நாம் வசப்படுத்த முடியும். இதை வ.உ.சி […]
மேலும்....மேனாள் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை… – கி.வீரமணி “இந்த அரங்கத்திற்கு, மிகச் சிறந்த கலைஞரான எம்.ஆர்.ராதாவின் பெயர் வைக்கப் பட்டுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பவதையே கடமையாகக் கொண்டிருந்த அவருடைய பெயர் இந்த அரங்கத்திற்கு வைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதே ஆகும். தந்தை பெரியார் தமது வாழ்நாளெல்லாம் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். சமூகச் சீர்திருத்-தங்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் அவர் துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். அவர் அனுபவித்த துன்பங்களாலும் அவர் செய்த […]
மேலும்....