அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (284)
முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் நிகழ்வுகள் கி.வீரமணி பழனியில் பேராசிரியர் ப.காளிமுத்து _ கா.பிரீதி ஆகியோரின் செல்வி கா.தென்றலுக்கும், தாராபுரம் வட்டம் சிக்கணாபுரம் நா.இராமசாமி _ இரா.தனலட்சுமி ஆகியோரின் செல்வன் இரா.இராசேந்திரனுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 5.12.1997 அன்று செல்வமகால் திருமண அரங்கில் தலைமையேற்று நடத்திவைத்தேன். மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வழக்குரைஞர் அ.அருள்மொழி வரவேற்றுப் பேசினார். மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழி-யினைக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் நடத்தி வைத்து. […]
மேலும்....