சிறுகதை : அனாதையர்
கு.கண்ணன் நேரம் காலை எட்டு மணியை நெருங்கும்போது அனாதையர் காப்பகத்துக்குள் சிற்றுண்டி, தேநீருடன் தயாளன் நுழைந்தான். எதிர்பார்த்துக் காத்திருந்த கட்டழகுக் கன்னி கலைவாணி, “வணக்கம். வாருங்கள்! வாருங்கள்!!’’ என்ற நகைமுகத்தோடு வரவேற்றாள். காப்பகத்துள்ளோரெல்லாம் கைகூப்பி வணங்கி களிப்புடன் வரவேற்றனர். காப்பகத்திலுள்ளோர் அனைவரும் சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தனர். ஒவ்வொரு மாதமும் அய்ந்தாம் தேதியன்று காப்பகத்திலுள்ளோர் அனைவர்க்கும் மூன்று வேளையும் உணவு வழங்குவதை கடமையெனக் கொண்டிருந்தான் தயாளன். நண்பகல் உணவு வழங்குவதற்காக 12:15 மணிக்கு காப்பகத்திற்கு வந்து காத்திருந்தான். மங்கை […]
மேலும்....