தலையங்கம்:அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்
“சமத்துவ நாள்” அறிவித்த முதல்வருக்குப் பாராட்டு! தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சரான ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ மு.க.ஸ்டாலின் அவர்கள், புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை (14.4.2022) தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக இனி கொண்டாடும் என்று நேற்று (13.4.2022) சட்டப் பேரவையில் அறிவித்திருப்பது, தித்திக்கும் தேன் போன்ற வரவேற்கப் படவேண்டிய வரலாற்று சிறப்புமிகுந்த பிரகடனமாகும். அண்ணல் அம்பேத்கருக்குத் தமிழ்நாடு அரசு செய்துள்ள சிறப்பு! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் […]
மேலும்....