பகுத்தறிவு : வாஸ்து சாஸ்திரம் அறிவியல் அடிப்படை கொண்டதா?

ஒளிமதி வாஸ்து, சாஸ்திரம் என்ற வார்த்தைகள் தமிழ் அல்ல என்பதால் இவை தமிழர்க்கு உரியன அல்ல என்பது எளிதில் விளங்கும். இவை சமஸ்கிருதச் சொற்கள். என்னே இந்த ஆரிய பார்ப்பனர்களின் புனைவு! வழக்கம்போல தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பதியச் செய்ய மக்களை ஏற்கச் செய்ய ஒரு புராணக் கதையை எழுதி மக்களிடம் பரப்புவதே அவர்களின் யுக்தி, தந்திரம் ஆகும். அப்படி வாஸ்துவுக்கும் ஒரு புராணக் கதையைப் புனைந்து மக்களிடம் பரப்பினர். வாஸ்து புருஷன் வாஸ்து புருஷன் […]

மேலும்....

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் : 21.4.1964

வரலாறு படைத்த வைரநெஞ்சம்! கி.வீரமணி கவிஞர்கள் என்றால் அவர்கள் கடவுளைப் பற்றித்தான் பாடிட வேண்டும்; தெய்வீகத்தைத்-தான் துதித்திட வேண்டும்; பழமையைத்தான் பாய்ச்சிட வேண்டும் என்ற இருட்டில் சிக்கி தடுமாறிக் கிடந்த தமிழுலகத்தில் பகுத்தறிவு ஒளிபாய்ச்சி, புதுமையை வரவேற்று பழமையைச் சாகடித்து, தனித்ததோர் பாதை வகுத்து, சமுதாயப் புரட்சிக்கு விதைகளைத் தூவி, கருத்துப் புரட்சிக்குக் காரணமாக இருந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வாராது வந்த மாமணியாவார். பகுத்தறிவு வால் நட்சத்திரம் காளி நாக்கிலே எழுதியவுடன் கவி பாடத் தொடங்கியோர், […]

மேலும்....

உணவே மருந்து : பழைய சோறு உணவல்ல… மருந்து!

ஒரு காலத்தில் பழைய சோறு என்பது ஏழை, எளிய மக்களின் அன்றாட உணவு என்கிற நிலை இருந்தது. ‘தினமும் காலையில அவங்க வீட்டுல பழைய சோறுதான்’ என வசதியற்றவர்களின் குடும்பத்தைப் பார்த்துச் சொல்வது வழக்கம். ஆனால், தற்போது அய்ந்து நட்சத்திர விடுதிகளில் சிறப்பு உணவாக அது மாறியுள்ளது. அது மட்டுமல்ல. அது சிறந்த மருந்தாகவும் இப்போது பயன்படுகிறது.  ஒருவருக்கு திடீர் என்று மலம் போகும், அல்லது போகாமல் இருக்கும். வாந்தி வரும். அதுக்குப் பெயர் IBS. அதாவது, […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : ஆங்கிலத்திற்கு மாற்றா இந்தி? அமித்ஷா பேச்சுக்கு எதிராய் ஆர்த்தெழும் மாநிலங்கள்!

மஞ்சை வசந்தன் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பும் அதற்கு எதிரான போராட்டமும் தொடங்கியது _ இந்தியைப் பாடத்திட்டத்தில் கட்டாய மாக்கியதை எதிர்த்துத்-தான். 1938ஆ-ம் ஆண்டு இராஜகோபாலாச்சாரி தலைமையிலான சென்னை மாகாண அரசாங்கம் இந்திக் கல்வியை நுழைத்தபோது அதற்கு எதிராகத் தமிழறிஞர்-களும் தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தாரும் நடத்திய போராட்டம்தான் முதல் மொழிப் போர். இந்த மொழிப் போராட்டத்தின் உச்சத்தில்-தான் 1939 செப்டம்பர் 11ஆ-ம் நாள் தந்தை பெரியாரும் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும் “தமிழ்நாடு […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : இந்தி ஏன் வேண்டாம்? ஆங்கிலம் ஏன் வேண்டும்?

தந்தை பெரியார் மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்-பட்டு, மாகாண சுயாட்சி முறையும் ஏற்படுவது நிச்சயமாயிருக்கும்போது, இந்தியாவுக்குப் பொதுமொழி ஒன்று அவசியந்தான் என்பதே விவாதத்திற்குரிய விஷயம். தென்னிந்தியாவுக்கு வியாபாரத்திற்கும், வேறு வேலைகளுக்கும் வருகின்ற வடநாட்டார் எவ்வாறு தென்னிந்திய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்களோ அதேபோல், வட நாட்டுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய திராவிடர்களும், அங்கே வேலைக்குச் செல்லவேண்டியவர்களும் இந்தியைக் கற்றுக்கொண்டாலே போதும். இதைத் தவிர, உலகமொழியாகிய ஆங்கிலத்தை அறவே ஒழிப்பதென்பது முடியவே முடியாது. அப்படி ஒழித்தால், நாம் உலகிலேயே மிகப் பிற்போக்கான […]

மேலும்....