தலையங்கம் : மனிதனை மனிதன் சுமக்கும் அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்!

தருமபுர பண்டார சன்னதி பல்லக்கில் செல்லுவது குறித்து 8.5.2022 நாளிட்ட ‘விடுதலை’யில் ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளோம். அதில், “மன்னார்குடி ஜீயர் _ அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்-களையும் நடமாட விட முடியாது’’ என்று பகிரங்கமாக சவால் விடுகின்றார் என்றால், இது 1971ஆம் ஆண்டு ஆத்திக _ நாத்திகப் பிரச்சாரத்தின் ‘புதிய அவதாரம்’தானே!’ இதன் பின்னணி, பின்பலம் எங்கே, எந்த நோக்கத்துடன் என்பது மிகவும் ஆராயத்தக்கதும், புரிந்துகொள்ள வேண்டியதும் ஆகும்! இது முழுக்க முழுக்க மனிதநேயப் பிரச்சினையின் பாற்பட்டதாகும். தி.மு.க. ஆட்சியின் […]

மேலும்....

அயோத்திதாச பண்டிதர்

பிறந்த நாள்: 20.5.1845 “காலஞ்சென்ற அயோத்திதாஸ பண்டிதர் அவர்கள், அறிவு விளக்க நூல்களை நாங்கள் எப்படி குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றோமோ, அதுபோலவே குறைந்த விலையில் வழங்கி வந்தார். அயோத்திதாஸ பண்டிதருடன் அப்பாத்துரை அவர்கள் ஈடுபட்டுப் பணியாற்றி வந்திருக்கிறார்கள். இதன் காரணமாக எங்களுக்கு அவருடன் நெருங்கிய நேயம் உண்டாயிற்று.’’ – தந்தை பெரியார், (‘விடுதலை’ 15.5.1961)

மேலும்....