மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (103)
மகப்பேறு (றிஸிகிநிழிகிழிசிசீ) மரு.இரா.கவுதமன் முதல் பருவ (I Trimester) அறிகுறிகள்: பெண்களின் மாதவிலக்கம் சுழற்சி சரியாக 28 நாள்களில் நிகழும். மிகச் சிலருக்கே இந்தச் சுழற்சி ஒழுங்கின்றி இருக்கும். அதேபோல் சுழற்சியின்பொழுது, அதிக அளவில் வயிற்று வலி, அதிக இரத்தப் போக்கு போன்றவையும் ஒரு சிலருக்கு இயல்பாகவே இருக்கும். இதுபோன்ற நிலைப்பாடு உள்ள பெண்களுக்கு மாதவிலக்கம் தள்ளிப்போவதால் கருவுறுதல் நிகழ்ந்துள்ளதா? என்பதைப் பற்றிக் குழப்பம் ஏற்படும். 28 நாள்கள் சுழற்சி ஒழுங்காக நிகழும் பெண்களுக்கு இந்தக் குழப்பம் […]
மேலும்....