சிவலிங்கம் தேடலும் கேலியாகும் சட்டமும்!

இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களைக் காப்பாற்றுவதற்காக 1991இல் திருத்தப்பட்டது, ‘வழிபாட்டு இடங்களுக்கான சிறப்புச் சட்டம்’. இதன்படி இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டான 1947 முதல் வழிபாட்டு இடங்கள் எப்படி இருக்கின்றனவோ, அப்படியே இருக்கும்படியான நிலையைக் காப்பாற்றுவது. அதைவிடுத்து, ‘16ஆம் நூற்றாண்டில்அவுரங்கசீப் கோயிலை இடித்து மசூதி கட்டினார். அதனால் அந்த இடத்தில் மீண்டும் கோயிலைக் கட்டும் உரிமை வேண்டும்’ என்ற கேட்பது இந்தச் சட்டத்துக்குப் புறம்பானதும், தண்டனைக்குரியதுமாகும். ஆனால், அண்மைக்கால சர்ச்சையாகி யிருக்கும் வாரணாசி கியான்வாபி மசூதி குறித்து […]

மேலும்....

தலையங்கம் : என்று ஒழியும் இந்த மூடத்தன முடைநாற்றம்?

நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் ஏற்பட்டு கடந்த ஆண்டுகளில், சாமானிய மக்களின் _ விவசாயிகளின் _ தொழிலாளர்களின் _ அரசு ஊழியர்களின் _ இல்லத்தரசிகளின் மகிழ்ச்சிக்கோ, மன நிறைவுக்கோ வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறதா? குடிமக்கள் மத்தியில் வெறுப்பு அரசியல் _ மத, ஜாதி அடிப்படையில் _ சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் நிம்மதியற்ற ஓர் வாழ்வை ‘நித்திய கண்டம் பூர்ண ஆயுசு’ என்ற பழமொழிக்கு ஒப்ப, நடத்திக் கொண்டிருக்கும் […]

மேலும்....

கல்வி வள்ளல் காமராசர்

பிறந்த நாள்: 15.7.1903 தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள், இந்த நாடு உருப்பட வேண்டுமானால். இன்னும் பத்து ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். – தந்தை பெரியார், ‘விடுதலை’ 18.7.1961

மேலும்....