அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (298)
கனடா நாட்டின் உயரிய உலக விருது! கி.வீரமணி 6.12.1999 அன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சென்றடைந்தேன். அங்கு, பெரியார் பெருந்தொண்டர்கள் முருகு சீனிவாசன், சு.தெ.மூர்த்தி மற்றும் சோ.வி.தமிழ்மறையான் முத்துக்குமார், ராமன், லட்சுமணன், திருப்பதி ந.மாறன், கவிதா மாறன் மற்றும் தோழர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அதையடுத்து நடந்த விருந்து நிகழ்ச்சியின்-போது, அத்திவெட்டி ஜோதி மற்றும் சு.தெ.மூர்த்தியின் சார்பில் இ.வி.சிங்கன் சால்வை அணிவித்தனர். உரத்தநாடு தமிழமுதன், இரா.இராஜா ராஜகுமார், ராமன், லக்குமணன், அ.இனியதென்றல் ‘கடிகாரம்’ அதியமான், […]
மேலும்....