மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (103)

மகப்பேறு (றிஸிகிநிழிகிழிசிசீ) மரு.இரா.கவுதமன் முதல் பருவ (I Trimester) அறிகுறிகள்: பெண்களின் மாதவிலக்கம் சுழற்சி சரியாக 28 நாள்களில் நிகழும். மிகச் சிலருக்கே இந்தச் சுழற்சி ஒழுங்கின்றி இருக்கும். அதேபோல் சுழற்சியின்பொழுது, அதிக அளவில் வயிற்று வலி, அதிக இரத்தப் போக்கு போன்றவையும் ஒரு சிலருக்கு இயல்பாகவே இருக்கும். இதுபோன்ற நிலைப்பாடு உள்ள பெண்களுக்கு மாதவிலக்கம் தள்ளிப்போவதால் கருவுறுதல் நிகழ்ந்துள்ளதா? என்பதைப் பற்றிக் குழப்பம் ஏற்படும். 28 நாள்கள் சுழற்சி ஒழுங்காக நிகழும் பெண்களுக்கு இந்தக் குழப்பம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ஒரே ஒரு பூமிதான்…

முனைவர் வா.நேரு “பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து” என்றார் தந்தை பெரியார். இந்தப் பூமி என்பது அனைவருக்கு-மான பொதுச்சொத்து. இந்த உலகில் வாழும் 790 கோடி மனிதர்களுக்கு மட்டும் சொந்த-மானது அல்ல இந்தப் பூமி, ஒரு செல் உயிரில் தொடங்கி பல ஆயிரம் கோடிக்கணக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவாகி இருக்கும் பல்லுயிர்களுக்கும் சொந்தமானது இந்தப் பூமி. ஆனால், மனிதர்களின் பேராசையால், ஒழுக்கமின்மையால், பக்தி என்னும் பெயரில் கடைப்பிடிக்கப்படும் காட்டுமிராண்டித்தன-மான நடைமுறைகளால் இந்தப் பூமி விரைவில் […]

மேலும்....

நூல் மதிப்புரை : இவர்தான் பெரியார்

பொ. நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர் நூல்: இவர்தான் பெரியார் ஆசிரியர்: மஞ்சை வசந்தன் பக்கங்கள்: 284 நன்கொடை: ரூ.180/- வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு, பெரியார் புத்தக நிலையம், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7. தொலைபேசி: 044-26618163. பெரியார் என்று சொன்னால், ‘கடவுள் இல்லையென்று சொன்னவர் என்றும்’ ‘பார்ப்பனர்களை எதிர்த்தவர்’ என்று மட்டுமே அவரை மக்களிடம் தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது ஒரு கூட்டம்! அதற்கு பின்னணியாக சதியும் உண்டு _ சாதியும் உண்டு! […]

மேலும்....

கசப்பான பாகற்காயின் இனிப்பான தகவல்கள்!

சமையலில் பயன்படுத்தும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்கள் விரும்பும் படி அதை எவ்வாறு சமைக்கலாம் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பாகற்காயில் மிதிபாகல், கொடிப் பாகல் என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டும் ஒரே மாதிரி பலன்கள் தருகின்றன. பாகற்காய் வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்துவிடும். குடல் புழுக்களை நீங்க வைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். கல்லீரல், கண்நோய், பக்கவாதம் ஆகிய நோய்களைக் […]

மேலும்....

உணவே மருந்து! : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க…

நோயின்றி வாழ்வதே இன்று மிகப் பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில், நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவில் நோய் எதிர்ப்புச் சக்திக்கான உணவைச் சரிவர எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்கான உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் பார்ப்போம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியை வலிமையாக்கும் வழிகளாகும். நம்முடைய உடலுக்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். தீட்டப்படாத அரிசி, சிறு தானியங்கள், பருப்பு வகைகள், மஞ்சள் […]

மேலும்....