பெண்ணால் முடியும்!
ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற மாற்றுத் திறனாளி பெண்! ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் அவர்களுக்-கான தனித் திறமை ஒளிந்திருக்கும், அதனைக் கண்டடைந்து பட்டை தீட்டுபவர்கள் உலகில் சாதனையாளராக விளங்கினார்கள். அப்படி பார்வைத் திறன் அற்ற பெண் மாற்றுத் திறனாளிக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்று தந்து சாதனை படைத்துள்ளார் ரக்ஷிதா ராஜு. அவரது வெற்றிப் பயணத்தைப் பார்க்கையில், கருநாடகா மாநிலத்தில் இருக்கும் சிக்மகளூர் என்னும் சிறிய நகரம்தான் இவரது சொந்த ஊர். பார்வை […]
மேலும்....