எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (121) – தமிழர் வேதம் வாழ்வியல் சாரம்!
– நேயன் அரவிந்தன் நீலகண்டன் முன்வைக்கின்ற கருத்துக்கள் எதுவும் வரலாற்று ரீதியிலான உண்மைகளைக் கொண்டவையல்ல. தமிழரின் உறுப்பு வழிபாடு (சிவ வழிபாடு) ஆரியர்களின் ருத்திர வழிபாடாக மாற்றப்பட்டது. தமிழர்களின் வேள்விமுறை ஆரியர்களின் யக்ஞமாக மாற்றப்பட்டது. வேள்வி என்பது தமிழர்களைப் பொருத்தவரை விருந்தோம்பல். வேள்வி என்பது வேள்+வி என்று பிரியும். வேட்டல் விரும்பல் என்பது அதன் பொருள். விருப்பத்தோடு பிறரை உண்பிப்பது தமிழர்களின் வேள்வி. “தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’’ என்ற தமிழ்ப்பாடலும், […]
மேலும்....