அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (26)
ஆண் வயிற்றில் உலக்கை பிறக்குமா? “பாரத யுத்தம் முடிந்தபின், துவாரகையில் கிருஷ்ணன் முப்பத்தாறு ஆண்டுகள் அரசாண்டான். கிருஷ்ணனுடைய குலத்தைச் சேர்ந்த விருஷ்ணிகன், அந்தகர்கள், போஜகர்கள் என்று பல பெயர்கொண்ட யாதவ குமாரர்கள் வரம்பு கடந்த சுகத்தில் காலங்கழித்து வந்தார்கள். அவ்வாறு நடத்திய சுகவாழ்க்கையினால் அடக்கமும் ஒழுக்கமும் இழந்தார்கள். ஒரு நாள் சில ரிஷிகள் துவாரகைக்கு வந்தார்கள். அப்போது பெரியவர்களிடம் அலட்சியம் கொண்ட யாதவர்கள், ரிஷிகளைப் பரிகசிப்பதற்காகத் தங்களுக்குள் ஒருவனுக்கு பெண் வேஷம் போட்டு, முனிவர்களிடம் சென்று, “சாஸ்திரம் […]
மேலும்....