சிறுகதை : லைலா – மஜ்னு

ஏ.வி.பி. ஆசைத்தம்பி டாண் _ டாண் _ என்று எங்கிருந்தோ பன்னிரண்டு தடவை மணி ஓசை கேட்டது. காலமறியக் கடிகாரமும் இல்லாமல், தூக்கமும் வராமல் புரண்டு கொண்டிருந்தோரெல்லாம் அம்மணியோசை மூலம் நடு இரவு என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். எங்கும் நிசப்தம் நிலவியதால் அம் மணி ஓசை பெரிய அலறலைக் கிளப்பியது. அன்று ஒரே இருட்டு. வானத்தில் “பளிச் பளிச்’’ என்று மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரக் கூட்டங்கள்கூட மேகத்தோடு கோபித்துக் கொண்டு மறைந்துவிட்டன. வானமண்டலம் தோன்றிய காலந்தொட்டு […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை

அய்யாவின் அடிச்சுவட்டில்…  கி.வீரமணி 11.02.1988 வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் தோழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அன்பைப் பொழிந்தனர். கடல் கடந்தும் தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றும், தமிழ் உணர்வும் மிகுந்து நிற்பதைக் காண முடிந்தது. மலேசிய _ சிங்கப்பூர் பயணங்களை முடித்துக் கொண்டு 26.02.1988 அன்று ‘சியா’ விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். கடந்த 20 நாட்களாக மலேசியா _ சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுக்கூட்டங்கள், திருமணங்கள், கலந்துரையாடல், […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா?

நேயன் பெரியார் என்றாலே கடவுள் இல்லை, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று அழுத்தம் திருத்தமாய் மூன்று முறை சொல்லி உறுதிபடக் கூறியவர்; பெரியார் என்றாலே கடவுள் மறுப்பாளர் என்பதைச் சின்னக் குழந்தைக்கூட சொல்லும். உண்மை அப்படியிருக்க இந்த அயோக்கிய சிகாமணி எப்பேர்ப்பட்ட அபாண்டப் புளுகை அவிழ்த்துவிட்டுள்ளார் பாருங்கள். இதற்கு அவர் காட்டும் ஆதாரமே மோசடியானது என்ன ஆதாரம்? கடவுளைக் கும்பிட வேண்டாம் என்று கூறவில்லை, ஏதாவது ஒரு கடவுளை கிறிஸ்துவன், முஸ்லீம் மாதிரி கும்பிடு என்றார் […]

மேலும்....

தகவல்கள்

ஒவ்வொரு துளி கடல் நீரிலும் (நடுக்கடலின் ஆழ்பகுதியில்) சுமார் நூறு கோடி தங்க அணுக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். ****** நீர் யானை பார்ப்பதற்கு குண்டாக அசைவதற்கே சிரமப்படும் விலங்கு போலத் தொன்றினாலும் இதனால் மனிதனைவிட வேகமாக ஓட முடியும். ****** பூமிக்கும் புதனுக்கும் இடைப்பட்ட தூரம் 21லு கோடி கிலோ மீட்டர். சுழற்சியின்போது பூமிக்கு மிக நெருங்கி வருவது உண்டு. அப்போது சுமார் 8 கோடி கிலோ மீட்டர் தூரமாக இருக்கும். ****** போலந்தின் பால்டிக் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள்! அவற்றால் கிடைத்த பயன் என்ன?

மஞ்சை வசந்தன் தமிழர்களின் நீண்டகால வாழ்வியலை பல்வேறு சான்றுகளைக் கொண்டு ஆராய்கின்றபோது அவர்களின் தொன்மை வாழ்வில் _ ஆரியர் வந்து கலப்பதற்கு முன் _ ஜாதியில்லை, கடவுள் இல்லை, மூடப் பண்டிகைகளோ, மூடநம்பிக்கைகளோ இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். (பிற்கால சங்க காலத்தில் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பு ஊடுருவியது.) பிழைக்க வந்த ஆரியச் சிறுபான்மையினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், பாதுகாத்துக் கொள்ளவும், மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தவும் கடவுள், ஜாதி, சடங்குகள், பண்டிகைகள் என்று பலவற்றை உருவாக்கி […]

மேலும்....