சிந்தனைத் துளிகள்

வாஷிங்டனிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் எட்டு கோடி புத்தகங்கள் உள்ளன. 26 ஹெக்டேர் பரப்புள்ள இந்நூலகத்தின் ஷெல்புகளை  நீளவாக்கில் வரிசைப்படுத்தினால் 850 கி.மீ செல்லும் ****** ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் அளவுக்கு உமிழ்நீர் சுரக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.  ****** அல்பட்ராஸ் பறவையால் பறக்கும் கோதே தூங்க முடியும். அதுவும் 40 கி.மீ வேகத்தில் பறந்தாலும்கூட எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவற்றால் தூங்க முடியும். ****** ரத்த வங்கிகளில் ரத்தம் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி

நூல்: இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும்  நூற்றாண்டு கால நோய்  சாதி ஆசிரியர்:       பொன்னீலன் வெளியீடு:    சீதை பதிப்பகம், சென்னை -05 தொலைபேசி: 97907 06549 / 97907 06548 விலை: ரூ.120.       ஆதி வேர்களைத் தேடி மனித சமூகங்களுக்கு முன்நோக்கிப் பாயும் ஆற்றலைத் தருகின்ற மூல ஆதாரங்களில் முக்கியமான ஒன்று சமூக வரலாறு. புதிய வரலாறு படைக்கச் சமூகங்கள் எந்த அளவுக்கு முன்னோக்கிப் பாய்கின்றனவோ, அந்த அளவுக்கு முனைப்பாக அவை […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா? (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா?

 சிகரம் “முன்னம் ‘கதுடன்’ என்று ஓர் அரக்கன் இருந்தான். அவனால் போரில் தொல்லைகள் அனுபவித்த தேவர்கள், பிரம்மாவுடன் விஷ்ணுவைத் தரிசித்து அசுரர்களை அழிக்குமாறு வேண்டிட, அவர் தக்கதோர் ஆயுதம் கிடைத்தால் அதன் மூலம் வெற்றி காண முடியும் என்றார். கதுடன் வஜ்ரகாயம் கொண்டவன். மேலும் கயாசரன் போல் தர்மபுத்தி உடையவன். அவனிடம் பிரம்மா சென்று, “கடின தேகம் கொண்ட உனது எலும்பிலிருந்து ஒரு கதாயுதம் செய்து விஷ்ணுவுக்கு பரிசளிக்க விரும்புகிறோம். எனவே உன் உடலைத் தானம் செய்’’ […]

மேலும்....

கவிதை : சுயமரியாதை எக்காளம்

நெருப்பில் துடித்திடும் மக்கட்கெல்லாம் நல்லகாப்பு — நல்கும் நீதிச்சுயமரி யாதைஎனும் குளிர் தோப்பு — அங்குச் சுரப்பெதெல்லாம் இன்ப மாகிய வண்புனல் ஓடை — நீவிர் சுகித்திடவோ அறிவானஇயக்கத்தின் வாடை — இங்கு விருப்ப மெலாம்விழ லாக்கியவாழ்க்கையின் கோணை — அங்கு விளையும் கருத்துக்கள் காதிலினித்திடும் வீணை — இங் கிருப்பதெலாம் ஒருவர்க்கொருவர்செய்யும் சேட்டை — அங் கெழுப்பி யிருப்பது சமத்துவ மானகற்கோட்டை!   உப்பினைஉண்டு கரிப்புக் கழும்சிறு பிள்ளை — வாழ்வில் ஊமைக்கடவுள்! எதற்குத்தொட்டீர் அந்த […]

மேலும்....

செய்திச் சிதறல்கள்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இம்னியன் பஸ் டெர்மினல் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம். இதில் 39 பிளாட்பாரங்கள் உள்ளன. இது 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ****** இஸ்ரேல் நாட்டில் தீயில் எரியாத டமாரிங்கிரப் எனப்படும் ஒருவகை மரம் உள்ளது. இதில் அடங்கியுள்ள உலோகப் பொருள் சேர்க்கைதான் அதை எரியாமல் செய்கிறது. இந்த மரம் இரவில் சொட்டுச் சொட்டாக உப்பு நீரை வெளியிடுகிறது.  ******  ஜெர்மனியில் ஓடும் நெமல்ஸ்டாபர் என்ற ஏரியில் நீரின் மேற்பகுதியில் […]

மேலும்....