அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

பெண் விடுதலை நூலை பேராசிரியர் சபாபதி மோகன் வெளியிட மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, ஆசிரியரும் பெற்றுக் கொள்ள உடன் கவிஞர் கலி.பூங்குன்றன், கோ.கிருஷ்ணமூர்த்தி அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழாவும், தந்தை பெரியாரின் அறிவுக்கருவூலப் படைப்பான  “பெண் விடுதலை’’ நூல் வெளியீட்டு விழாவும் திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நேற்று (7.7.2019) ஞாயிறு மாலை 6.15 மணியளவில் பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெகுநேர்த்தியுடன் நடைபெற்றது. விழாவிற்குப் பெரியார் கல்வி நிறுவனங்களின் […]

மேலும்....

உணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்!

விதையில்லா “SEEDLESS”  கனிகள்  கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. மக்களும் அதைப் பெரிதும் விரும்புகிறார்கள். காரணம் அதன் சுவை சற்று அதிகமாக உள்ளது. இரண்டாவது விதையில்லாமல் மெல்வதற்கு சுலபமாக உள்ளது போன்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவை எந்த அளவிற்கு உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதை பலரும் சிந்திப்பதில்லை. மலட்டுத் தன்மைக்கும் விதையற்ற உணவுகளுக்கும் தொடர்பு உண்டு. விதையில்லா திராட்சை, பேரீச்சம்பழம், பப்பாளி என இப்பொழுது எளிதாகக் கிடைக்கிறது. இதையெல்லாம் தவிர்ப்பது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும். […]

மேலும்....

மருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க…

உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் இறப்பைச் சந்திக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உயர் ரத்த அழுத்த சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு விகிதங்கள், மக்கள் தொகை அளவில் குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருவாயுள்ள நாடுகளில் மிக மோசமானவையாகவே உள்ளன. இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை ஆகியவற்றில் நடத்தப்பட்ட  ஆய்வில் சராசரி BP 2.6 mm Hg அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் ஆறு நபர்களில் ஒருவருக்கு […]

மேலும்....

பெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்!

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் பெண்கள் அறிவு வளர்ச்சியில் அபாரமான எல்லைகளை தொட்டுவிடுகின்றனர். அத்தகைய பெண்கள் உடல் வலிமையில் சிலர் பின்தங்கியும் விடுகின்றனர். இன்றைய காலத்தில் பெண்கள் தங்கள் உடல் வலிமையை போற்ற வேண்டிய காலமாகவும் மாறிவிட்டது. அவ்வகையில் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் பல சாதனைகளை புரியும் அச்சிறுப்பாக்கத்தை அடுத்துள்ள தேன்பாக்கம் என்ற கிராமத்தில் வசிக்கும் குத்துச்சண்டை வீராங்கனை கோதைஸ்ரீ கூறுகையில், “.குத்துச்சண்டை விளையாட்டைப் பெண்கள் அவ்வளவாக தேர்ந்து எடுக்க மாட்டார்கள். இதனைக் கற்றுக் கொள்வதால் ஆபத்தான […]

மேலும்....