நுழைவாயில்

ஆர்.எஸ்.எஸ். காலூன்ற அத்திவரதர் ஆர்ப்பாட்டமா?   – கி.வீரமணி ************ பெரியார் விரும்பி சிலை வைத்த ஒரே தலைவர்! – கி.வீரமணி ************ சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள் – கல்லப்பாடி க.பெ.மணி ************ எரிதழல் கொண்டுவா (சிறுகதை) – கவிப்பேரரசு வைரமுத்து ************ சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் “தமிழாற்றுப்படை’’ பெரியாரின் பேரறிவு – வ.க.கருப்பையா ************ தந்தை பெரியார் (கவிதை) – முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ************ பொம்மலாட்டத்தின் புது வகை இது! – ஆசிரியர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்

கே:       வடமாநிலங்களில் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட்டால் மட்டுமே பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு முடிவு கிடைக்கும் என்பதால் அதற்கான திட்டங்கள் என்ன?                 – முகமது, மாதவரம் ராகுல் காந்தி ப:           வடமாநிலங்களில் என்ன? அகில இந்திய அளவில் பெரியார்தான் ஒரே தடுப்பணை _ மாமருந்து என்பதால் அப்பணியைத் தீவிரமாகச் செய்ய மதிப்பிற்குரிய ராகுல் காந்தி போன்றவர்களே முன்வருவது நன்னம்பிக்கைக்கான அறிகுறியாகும்! கே:       மதச்சார்பற்ற அரசின் இலச்சனையாக கோபுரம் இருப்பது ஏன்? அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? – […]

மேலும்....

சிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்

ஒளிமதி ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன் தமிழர்கள் இந்தியா முழுமையும் வாழ்ந்து கல்வி, கலை, வானியல், கணிதம் என்று பலவற்றிலும் சிறந்து விளங்கினர். ஆண்களேயன்றி பெண்களும் கல்வியில் சிறந்திருந்தனர். ஆனால், ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, ஆதிக்கவாதிகளான பின்பு கல்வி கற்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே என்று சாஸ்திர ரீதியாக சட்டமாக்கிக் கொண்டு, மற்றவர்களுக்கு கல்வியை மறுத்தனர். பார்ப்பன பெண்களுக்கும் கல்வியை மறுத்தனர். ஆரிய பார்ப்பன சிறுவன் பூணூல் அணிவிக்கப்பட்ட பின் குருகுலக் கல்வியை மேற்கொள்வான். குருவின் வீட்டில் […]

மேலும்....

திரை விமர்சனம் : தர்மபிரபு

ச.மா.இளவரசன் வெளியான நாள்முதல் அனைத்துவித ஊடகங்களிலும், கொஞ்சமும் இடைவிடாமல் பார்ப்பனிய நஞ்சை கக்கிக் கொண்டிருக்கும் அளவிற்கு அத்தனை சங்கிகளுக்கும், மிளகாயை அரைத்துத் தடவியது போல எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது தர்மப்பிரபு திரைப்படம். இயக்குநர் முத்துக்குமரன் இத்தனைக்கும் கதையில் வருபவர்கள் புராணக் கதாபாத்திரங்கள்தான். எமன், சிவன், முருகன், பிள்ளையார், சித்திரகுப்தன் என்று இத்தனை காலமும் இவர்கள் எந்தெந்த கதாபாத்திரங்களை அளந்து விட்டுக் கொண்டிருந்தார்களோ அவைதான் திரையில் உலவுகின்றன. பிறகு ஏன் இவர்களுக்கு எரிச்சல்? இதேபோன்ற கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி ‘நீதி தேவன் […]

மேலும்....