முகப்புக் கட்டுரை : தந்தை பெரியார் விரும்பி சிலை வைத்த ஒரே தலைவர் கலைஞர்!

கி.வீரமணி கலைஞர் அவர்கள் தம் மாணவர் பருவத்திலேயே தந்தை பெரியார் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, படிப்படியாக திராவிட இயக்கச் சித்தாந்தத்திற்கு ஆட்பட்டு, தொடர்ச்சியாக அந்த இயக்கத்தையே தம் சுவாசமாகக் கொண்டு, இயக்க வாழ்வே தன் வாழ்வாகக் கரைத்துக்கொண்டு, தனது கடும் உழைப்பாலும் தன்னிகரற்ற ஆற்றலாலும் படிப்படியாக ஏணிப்படிகளைக் கடந்து பிரச்சாரக் களம், போராட்டக் களங்களைக் கண்டு, கழகப் பிரச்சாரகராக, எழுத்தாளராகப் பரிணமித்து, கழகப் பொறுப்புகளில் படிப்படியாக வளர்ந்தவர். ஒரு கட்டத்தில் கட்சியின் தலைவராகவும் உயர்ந்தவர். அண்ணாவின் தலைமையில் […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : கருணாநிதி தன்னலம் மறுத்த தியாகி!

தந்தை பெரியார்  கருணாநிதி அவர்களுக்கு எதற்காக பிறந்த நாள் கொண்டாடுகிறோம்? பலர் பிறக்கிறார்கள்; சாகிறார்கள்; அவர்களுக் கெல்லாம் கொண்டாடுவதில்லையே என்று கருதலாம். பிறப்பதும் இறப்பதும் இயற்கை. பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றால், அவரால் நாட்டிற்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட காரியம் – அவர் தொண்டால் ஏற்பட்ட நன்மை – பலன், ஆட்சிப் பொறுப்பேற்றதும் செய்த நன்மைக்காக நன்றி செலுத்திக் கொண்டாடுகின்றோமே என்றாலும் இவருக்குக் கொண்டாடுவதில் மேலும் பல சிறப்புகள் இருக்கின்றன. இவருடைய தொண்டின் காரணமாக இன்று தி.மு. கழகம் […]

மேலும்....

தலையங்கம் : ஆர்.எஸ்.எஸ். காலூன்ற அத்திவரதர் ஆர்ப்பாட்டமா? அதிகாரிகள் துணைபோகலாமா?

தமிழ்நாட்டில் காலூன்ற தொடர் முயற்சிகளில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா திணிப்புக்கு ஏதுவாக எங்கெல்லாம் கோவில் திருவிழாக்களோ, அங்கு வலுவில் நுழைந்து வம்பு, சண்டை தூண்டுதல், காவிக் கொடிகளைக் கட்டி வரும் பக்தர்கள் எல்லாம் தங்களுக்கென்று  ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துவது _ முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஆறுகளில் புஷ்கரணி கொண்டாடுதல், பிள்ளையார் சிலைகளை _ வெறும் சாதாரணமாக நடந்திடும் அந்நிகழ்ச்சியை அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரை விலைக்கு வாங்கி _ அவர்களுக்குக் காசு _ பணம் […]

மேலும்....

முத்தமிழறிஞர் கலைஞர்

(முத்தமிழறிஞர் கலைஞர் மறைவு: 7-8-2018) கருணாநிதி அவர்கள் பள்ளியை விட்டு வாலிபப் பருவத்திலேயே என்னோடு தொண்டு செய்ய வந்துவிட்டார். அவரைப் பார்த்து நடந்து கொள்ளும்படியாக அவர் தொண்டிருக்கிறது. என்னுடன் சேர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருந்தார். மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வார். பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் என்னோடு சேர்ந்து பல இன்னல்களையெல்லாம் ஏற்றார். – தந்தை பெரியார்

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

திருத்தங்கல் பகுதியில் உள்ள நாடார் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழையக்கூடாது, தேங்காயும் உடைக்கக்கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் தீர்ப்பு வழங்கினார் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....