முற்றம் : செயலி

  சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக படங்கள், புகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் அதனை செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம். புகார்களை […]

மேலும்....

முற்றம் : குறும்படம்

‘விளையாடு’ அரசுப்பள்ளி ஒன்றில் விளையாட்டுக்கென்று ஒரு வகுப்பு இல்லை. அதற்கென ஒரு ஆசிரியர் இல்லாததால்? அதனால் விளைந்தது? அந்த வகுப்பு மாணவர்களை 100 விழுக்காடு தேர்ச்சிக்காக அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டனர். இதுதான் இக்குறும்படம் முதல் கடைசி. பிறகு? அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், “மாணவர்களுக்கு விளையாட்டு முக்கியம்’’ என்கிறார். துணைத் தலைமையாசிரியர், “இதனால், 100% தேர்ச்சி விகிதம் குறையும்’’ என்கிறார். ஆனால், விளையட்டுத் துறை ஆசிரியரோ, ‘ஏட்டுக்கல்வி எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது? ஜாதி, மத […]

மேலும்....

சென்னை புத்தகச் சங்கமம்

சென்னை புத்தக  சங்கம கண்காட்சியினை துவக்கி வைக்கும் து,அரிபரந்தமான், ச.இராசரத்தினம், அபிராமி இராமநாதன், ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி பூங்குன்றன் மற்றும் வீ.குமரேசன். உ வை க அரசன் இளைய தலைமுறையினருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் உலக புத்தக நாளையொட்டி ‘சென்னை புத்தகச் சங்கமம்’ என்னும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நடத்தி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கிய இந்த புத்தக […]

மேலும்....

கவிதை : அறி(ழி)வியல்

ஏவுகணையும் தாவுகுண்டும் எதிரெதிர் மோத காவுகொடுத்து மனிதஇனத்தின் கதை முடிக்க மேவுகின்ற ஆதிக்கத்தின் கூவுங் குரல்!   மனித நேயத்தை மண்ணில் புதைந்து விண்முட்ட எழுந்த விபரீத மாளிகை! உடல் உழைப்பை உதறச் செய்த உல்லாச வாழ்வின்   உந்து சக்தி? ஆக்கத்திற் குதவும் அற்புதச் சக்தியை அழிவுச் செயலுக்கு அனுமதிக் கலாமா?   காக்கவும் கடக்கவும் வளர்க்கவும் வாழவும் உயரவும் உவக்கவும் உலகினில் அறிவியலை பலன்தரச் செய்வோம் நலன்பெற வாழ்வோம்!   – மஞ்சை வசந்தன்

மேலும்....

ஒருவருக்கு நாத்திகன் – மதச்சாராதவன் என சான்றளிக்கக் கூடாதது ஏன்? என குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி?

குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் ராஜீவ் உபாத்யா (வயது 35) ஆட்டோ ரித்சா ஓட்டுநர், ஓர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக குஜராத் மாநில அரசை, குஜராத் உயர்நீதிமன்றம், ஓர் இந்திய பிரஜைக்கு ‘நாத்திகன் – மதம் சாராதவன்’ என சான்றிதழ் வழங்கக் கூடாதது, ஏன்? என மாநில அரசை, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனுதாரர் உபாத்யாயா, இரண்டு வருடங்களுக்கு மேலாக, மாவட்ட ஆட்சியருக்கு, தன்னை இந்து மதத்திலிருந்து, மதமாற்ற சட்டத்தின்படி தன்னை ஓர் நாத்திகன் […]

மேலும்....