தலையங்கம்

  இந்து அறநிலையத் துறை என்பது கோயிலில் பல பார்ப்பன பெருச்சாளிகள் கொள்ளையடித்துக் கொழுத்து வந்ததைத் தடுக்கவே, நீதிக்கட்சி அரசின் முதல் அமைச்சர் பனகால் அரசரால், பார்ப்பனர்களது பலத்த எதிர்ப்பையும் மீறி _ கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். 1) கோயில் சொத்துக்களைப் பராமரிக்கவும், கொள்ளை போகாமல் தடுத்து, சரியான வழியில் செலவழிக்கப்படுகிறதா என்று ஆராய்ந்து தணிக்கை செய்யும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட சட்டமே தவிர, அவ்விலாகாவின் அதிகாரிகள் பூஜை, புனஸ்காரம் செய்யவோ, இந்து மதப் […]

மேலும்....

உடுமலை நாராயணகவி

நினைவு நாள்: 23.05.1989 மதுரையில் வாழ்ந்தபோது கலைவாணர்  தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் போன்ற  திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு கிடைத்தது. அதனால் திராவிடர் இயக்கப் பற்றும், பகுத்தறிவுப் பார்வையும் கவிஞருக்குக் கிடைத்தது. திரைத்துறையில் இவர் எழுதிய பாடல்களில் புதிய உத்திகளைக் கையாண்டார். உழைப்பாளர்களைப் பற்றி “சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்’’ என உழைப்பின் பெருமையை இன்றும் உலகம் போற்றும்.

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் தங்கள் நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்ய காமராசரை அழைத்தன. ஒரு கட்சித் தலைவர் என்ற நிலையில், எதிர் எதிர் முகாம்களாக அன்று செயல்பட்ட இரு வல்லரசுகளாலும் அழைக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியவர் அவரே. அவரோ அமெரிக்காவின் அழைப்பைத் தள்ளி வைத்துவிட்டு ரஷ்யாவுக்குச் சென்றார்.

மேலும்....

நுழைவாயில்

அரசு சார்பில் யாகம் நடத்துவது அரசமைப்புச் சட்டம் மீறிய செயல்! – கி.வீரமணி   கவிஞர் வைரமுத்துவின் “தமிழாற்றுப்படை பெரியார்’’ காலமெல்லாம் நிலைக்கும் காவியம் – மஞ்சை வசந்தன்   பெரியாரும் அயோத்திதாசரும் (சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்) – எழுத்தாளர் அ.மார்க்ஸ்   ‘இந்த நூற்றாண்டு’ (புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதை)   எழுத்தாளர் சிவசங்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்! (அய்யாவின் அடிச்சுவட்டில்(226)   மதுரை மீனாட்சி (சிறுகதை) திராவிட இயக்க எழுத்தாளர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி   வெங்காயம் திரைப்பட […]

மேலும்....