ஆசிரியர் பதில்கள் : 90% வேலை மாநில மக்களுக்கே! சட்டம் செய்க!
கே: திராவிட இயக்க வரலாறே அறியாதவர்கள், ‘திராவிட’ என்ற அடைமொழியோடு கட்சி நடத்துவது பற்றி?- – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப: தமிழ்நாட்டு அரசியலில் இவையெல்லாம் வினோத விசித்திரங்கள். அண்ணா கொள்கை தெரியாதவர்கள் அ.தி.மு.க. என்ற பெயரில் இயங்குவது! ‘திராவிட’ என்பதற்கு நேர் எதிராக ஆரிய தத்துவங்களின் அடிமைகள் இப்படி ஒரு ஒப்பனை மூலம், அரசியலை நல்ல முதலீடாக்கி வாழுகின்றனர்; கொடுமையிலும் கொடுமை! கே: வைரமுத்துவின் பெரியார்பற்றிய பேச்சு இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதுபோல் நிகழ்வுகள் […]
மேலும்....