தலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்!

   17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டுவிட்டன. எதிர்பார்த்ததற்கு மேலாகவே கூடுதல் இடங்களைப் பிரதமர் மோடி _ பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூட்டு வகுத்த வியூகம், அவர்களுக்கு வடக்கு, கிழக்கு, மேற்கு _ இந்திய மாநிலங்களில் பெருத்த வெற்றியைத் தந்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த வெற்றிக்குப் பின்னே அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ். என்பதை எதிர்க்கட்சிகள், முற்போக்கு சக்திகள் உணரவேண்டும். நோய் நாடி நோய் முதல் நாடத் தவறக்கூடாது. 2014 இல் ஆளுங்கட்சியாகி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு, […]

மேலும்....

அண்ணாமலைச் செட்டியார்

60-70 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் பல்கலைக்கழகத்தை அவர் அமைக்காவிட்டால் உயர்கல்வி நலம், பொங்குமாக்கடல் போல் இத்துணை அளவு பெருக்கெடுத்திராது. இன்ற நம்மிடையே உள்ள அரசியல் விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பொருளாதார மேதைகள் ஆகியோர் பலரும் இப்பல்கலைக்கழகத்திலிருந்து தோன்றியவர்களே!

மேலும்....

நுழைவாயில்

வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்! – கி.வீரமணி இந்தியா முழுவதும் பெரியார் தேவை! இந்தத் தேர்தல் தந்த பாடம் – மஞ்சை வசந்தன் பெரியார்! (கவிதை) – கலைஞர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்! அண்ணல் அம்பேத்கர் – நேயன் குப்பைத் தொட்டி (சிறுகதை) – கலைஞர் கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்! – கி.வீரமணி ‘விடுதலை’யை வாங்கிப் படியுங்கள் தாங்கிப் பிடியுங்கள்! – கி.வீரமணி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார் நினைவிடத்தில் மரியாதை! 

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

 1936-37இல் ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார் போதிய நிதி வசதியில்லை என்று காரணங்கூறி கிராமப்புறத்தில் இருந்த 2,200 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடிய அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்காக ரூ.12 லட்சம் செலவில் வேத பாடசாலையைத் துவக்கினார் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?    

மேலும்....

நூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்

நூல்: திராவிடம் அறிவோம் ஆசிரியர்: வெற்றிச்செல்வன் வெளியீடு: கருஞ்சட்டை பதிப்பகம்,                   122/130, எம்.டி.ஆர் தெரு,               ரங்கராஜபுரம்,கோடம்பாக்கம்,                                                                    சென்னை-24.  செல்பேசி: 044-42047162                           பக்கங்கள்: 34              நன்கொடை: ரூ.30/- திராவிடர் இயக்க வரலாறு, சாதனைகள் பற்றிய துணுக்குச் செய்திகளின் கோவைதான் இந்நூல். திராவிடம் பெயர் உருவாக்கத்தில் தொடங்கி நீதிக்கட்சி, அதன் தலைவர்கள், சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியாரின் சமுகப் புரட்சி சிந்தனைகள், செயல்பாடுகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதன் சாதனைகள், இன்றைய சமூக […]

மேலும்....