ஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்!

கே.       திராவிடர் இயக்கங்களுக்கு முன்னோடி அயோத்திதாசர் பண்டிதர் என்றும்; தந்தை பெரியாரை முன்னிருத்தி அவரை பின்னுக்கு தள்ளுகின்றனர் என்றும் வரும் விமர்சனத்திற்கு அய்யா  பதில் என்ன?                       – பா.மணியம்மை, சென்னை ப. திட்டமிட்டு செய்யப்படும் ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டு. ‘குடிஅரசு’ (பச்சை அட்டையில்) பல கட்டுரைகள் _ தகவல்கள் பதிவாகியுள்ளன. புத்தரின் சீடரும் சீரிய எழுத்தாளருமான கோலார் தங்கவயல் ஜி.அப்பாதுரையார் பற்றி எல்லாம் தந்தை பெரியார் பாராட்டியிருப்பதே இன்றைய ‘தமிழ்த்தேசியவாதிகளுக்கு’ சரியான பதிலே. அயோத்திதாசர் […]

மேலும்....

கவிதை : பெரியார்

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் சிறப்புக் கவிதை   இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடி இழக்கம் கேட்டது போல் – திணறிப் போனார் பின்னிவைத்த மதங்கடவுள் மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஒடியுது காண்! பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் ஜாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை!

இந்தத் தேர்தல் தந்த பாடம் மஞ்சை வசந்தன்  இது தேர்தல் அல்ல தலைமுறைப் போர் என்பதை தேர்தல் கூட்டணிகள் அமைக்கப்பட்ட தொடக்க நிலையிலேயே நாம் உணர்த்தினோம். குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், டில்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பதில் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைப் பெறும் வகையில், மதச்சார்பற்ற சமூக நீதியில் பற்றுள்ள கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை விட்டு மதவாத சக்திகளை வீழ்த்தும் ஒரே நோக்கில் ஒருங்கிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதிலும் குறிப்பாக […]

மேலும்....

மானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

தாடியில் நெருப்புப் பிடித்து எரியும்போது அதில் சுருட்டுப் பற்ற வைக்க நெருப்புக் கேட்கும் கொடிய கிராதகர்களைப் போல் நாடு மானமிழந்து, அறிவிழந்து, செல்வமிழந்து, தொழிலிழந்து கொடுங்கோன்மையால் அல்லற்பட்டு நசுங்கிச் சாகக்கிடக்கும் தருவாயில் சற்றாவது ஈவு, இரக்கம், மானம், வெட்கம், மனிதத் தன்மை ஆகியவை இல்லாது சாண் வயிற்றுப் பிழைப்பையும் தமது  வாழ்வையுமே பிரதானமாக எண்ணிக்கொண்டு சுயராஜ்யம், இராம ராஜ்யம், தேசியம், புராணம், சமயம், கலைகள், ஆத்திகம் என்கின்ற பெயர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பது ஒரு பிழைப்பா? […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : ஆரியர் – திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் யார் நாட்டை ஆண்டாலும் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆச்சாரியாரே ஆளட்டும்; அல்லது காங்கிரசுக்காரர்களே ஆளட்டும். மனிதப்பிறவிக்கு  அப்பாற்பட்டது ஆளுவதாயிருந்தாலும் சரி; இராமாயணத்திலே சொல்லப்பட்டிருப்பது போல் ஒரு ஜோடி செருப்பு இந்த நாட்டை ஆளுவதாய் இருந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. எங்களுக்கு இருக்கிற கவலை எல்லாம் ஆளுகிறவர்கள் நாணயமாக, நேர்மையாக, உள்ளபடியே மக்களின்  நலத்தையும், வாழ்வையும், முன்வைத்து ஆட்சி நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் இலட்சியம். அதை விட்டு […]

மேலும்....