மருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்
இன்று உலகளவில் உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும் முக்கியமான ஒன்று. எனவே அதைத் தடுக்க வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுவது கட்டாயம். * நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தவும். * அதிக உடல் கொழுப்பு உள்ள நபர்கள் சிறு தானியங்களை உணவாகக் கொள்ளலாம். * காலை திரவமாக முதல் நாள் இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 200 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் நீரை மட்டும் […]
மேலும்....