Author: உண்மை
கலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்!
தமிழர் தலைவர் கி.வீரமணி கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய நேரத்தில், அதற்குத் தலைப்பு கொடுத்தது _ உங்களுக்கெல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் _ ‘‘நெஞ்சுக்கு நீதி’’ என்ற தலைப்பைக் கொடுத்தார். நீதியரசர்கள் மற்றவர்களுக்கு நீதி சொல்வார்கள்; வழக்கு என்று வரும்பொழுது நீதி சொல்வார்கள். ஆனால், கலைஞர் அவர்களைப் பொருத்தவரையில், அவர்களுடைய நெஞ்சுக்கு நீதி என்பது இருக்கிறதே, அது எப்படிப்பட்ட உணர்வோடு இருக்கக்கூடிய செய்தி என்பதை தெரிந்து கொள்ள சுருக்கமாக அவரையே பேச விடுவோம். திரைப்படங்கள், […]
மேலும்....வாசகர் மடல்
17.05.2019 – மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பகுத்தறிவு வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் ‘உண்மை’ (மே 16 – 31, 2019) இதழ் படித்தேன். அரசே யாகம் நடத்துகின்ற அறியாமையை, அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன், அதை ஆதாரத்துடன் கண்டித்திருப்பது கருத்துக்கு விருந்து! பிற கோள்களுக்கு, மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த அறிவியல் காலத்தில் கணினி யுகத்தில், காலாவதியான கருத்துக்களுக்கு, அரசே புத்துயிரூட்ட முனைவது வெட்கக் கேடானது. மக்களின் வரிப்பணம் இப்படி வீண் […]
மேலும்....சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)
நூல் : பெரியார் தலித்துகள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள் ஆசிரியர் : அ. மார்க்ஸ் வெளியீடு : அடையாளம் பதிப்பகம். விலை : 160. பக்கங்கள்: 175 சு.லட்சுமி நரசு, அப்பாதுரையார் முதலியோர் ‘சாக்கைய பவுத்தக் கழகம்’ என்கிற பெயரில் தொடராமல் ‘தென் இந்திய புத்தக் கழகம்’ என்கிற புதிய பெயரில் தொடர்ந்து இயங்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அயோத்திதாசரின் மறைவுக்குப் பிறகு ‘சாக்கைய பவுத்தக் கழகம்’ […]
மேலும்....சிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை
குப்பைத் தொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் வீதியோரத்தில் அந்த மாடி வீட்டுக்குக் கீழேதான் நான் நீண்ட நாட்களாக தவம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தவம் எந்தக் கடவுளையும் வரவழைத்து அவர்களிடம் ஏதாவது அபூர்வமான வரங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல! அகிலத்தைக் கட்டியாள வேண்டுமென்று அரசர்கள் பலர் தவமிருந்ததும், தன்னை அழிப்பார் யாருமிலர் என்ற நிலை ஏற்பட வேண்டுமென்று அசுரர்கள் கொடிய தவங்களை மேற்கொண்டதும்; சாபங்களின் மூலம் பகைவர்களைப் பழி வாங்குகிற வரங்களைப் பெறுவதற்கு முனிவர்கள் தவத்தில் முனைந்ததும் […]
மேலும்....