நுழைவாயில்

சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது  புதிய கல்விக்கொள்கை -கி.வீரமணி  இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே! -மஞ்சை வசந்தன் தம்மம்பட்டியில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல். (அய்யாவின் அடிச்சுவட்டில்) திருந்திய திருமணம் (சிறுகதை) -விந்தன் -கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் -மனநல மருத்துவர் ஷாலினி திராவிடம் (கவிதை) -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விடுதலையின் 85ஆம் ஆண்டு அறிவுப் பெருவிழா!              புற்றுநோயைத் தடுக்கும் பலாப்பழம்   சமண, பௌத்த சமயச்சின்னங்களை அழித்தல் – இந்து உளவியல் -புலவர் செ.ராசு

மேலும்....

சமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு

புலவர் செ.ராசு சமண சமயமும் பவுத்த சமயமும் வடஇந்தியாவில் வைதீகப் பிடியிலிருந்து மக்கட் சமூகத்தை மீட்கத் தோன்றியவை. பவுத்தத்தை விட சமணம் முற்பட்டது. சமண சமயம் மவுரியப் பேரரசன் சந்திரகுப்தன் காலத்தில் (கி.பி.322_298) பத்திரபாகுவின் (கி.மு.327_297) சீடர் விசாகாச்சாரியார் தலைமையில் வந்த சமணர்களாலும், பவுத்த சமயம் அசோகர் (கி.மு.268_232) காலத்தில் மகேந்திரர் அவர் உதவியாளர் அரிட்டராலும் தமிழகம் புகுந்தது என்பர். சமணமும் பவுத்தமும் சமயப் பணியோடு அக்கறையுடன் சமூக நலப் பணிகளும் செய்ததால், தமிழ் மக்களைக் கவர்ந்தது. […]

மேலும்....

கார்ப்பரேட் காவி பாசிசம்

(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு) வெளியீடு: புதிய ஜனநாயகம், 110, இரண்டாம் தளம், 63, என்.எஸ்.கே.சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24. கைப்பேசி: 94446 32561 பக்கங்கள்: 208 விலை: 100 இந்திய நாட்டின் இருண்டகாலமாக வரலாற்றில் இடம் பெறப் போகும் காவி பாசிச ஆட்சியான நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத மதவெறி செயல்பாடுகளை தெளிவுபடுத்தும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடி அரசாய், அவர்களின் அடியாள், படையாளாய் விளங்கும் இந்த அரசின் மக்கள் விரோத […]

மேலும்....

முற்றம் : நூல் அறிமுகம்

தலைப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம் தொகுப்பாசிரியர்: கு.வரதராசன்,   பேராசிரியர் தங்க.பிரகாசம் வெளியீடு:    கவிமாறன் பதிப்பகம்,                     36, முதன்மைச் சாலை,                                                                    பூலாம்பாடி – 621110.                     வேப்பந்தட்டை வட்டம்,                     பெரம்பலூர் மாவட்டம். பக்கங்கள்: 160  நன்கொடை: ரூ.100/- இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் தத்துவவாதியாக மட்டுமல்லாமல், அந்தத் தத்துவத்தை பயன்படுத்தி சமத்துவ அறிவுடைய சமுதாயத்தை கட்டி எழுப்ப ஒரு இயக்கத்தை உருவாக்கி, இயக்கத்துக்கான கொள்கைத் திட்டங்களை வரையறுத்தவர். […]

மேலும்....

முற்றம் : குறும்படம்

(நெருங்கிய நண்பர்கள்) BESTIE தங்களின் நிறைவேறாத விருப்பங்களை பெற்றோர் தன் பிள்ளைகளின் மீது திணிப்பது இன்றும் தொடரத்தான் செய்கிறது. பெரிதாக மாற்றம் வந்துவிடவில்லை. முக்கியமாக கல்வித்துறையில்! சம்பந்தப்பட்ட மாணவர்களின் மன உளைச்சல்களுக்கு மாற்று பெரும்பாலும் இல்லாமலேயே போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாணவனின் மன உளைச்சளை சிந்திக்கும்படியும் ரசிக்கும்படியும் சொல்லி, அதற்குத் தீர்வும் சொல்ல முயற்சித்திருக்கிறது BESTIE (நெருங்கிய நண்பர்கள்) குறும்படம். நட்பு முதலில் தன்னை விரும்ப வைக்கிறது. அதன்மூலம் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதன்மூலம் கல்வியைக் கற்றுக்கொண்டே நாம் […]

மேலும்....